Articles written by Deepa Lakshmi

என்ன ! ஒரே வாரத்தில் உங்கள் தொப்பையை குறைக்க முடியுமா ! அதுவும் சாப்பிட்டுக்கிட்டே ?!

ore-vaarathil-thoppaiyai-kuraikka-venduma-in-tamil

ஒரு வாரத்தில் தொப்பை கொழுப்பை இழப்பது விஞ்ஞான ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சாத்தியமில்லை. இருப்பினும், நீங்கள் இந்த ஆரோக்கியமற்ற வயிற்று கொழுப்பை குறைக்க ஆரம்பிக்க வேண்டும், ஏனெனில் இது இதய நோய், பி.சி.ஓ.எஸ் மற்றும் நீரிழிவு (1), (2) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொப்பை கொழுப்பை சீக்கிரம் குறைய  என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய தொடர்ந்து […]

உங்கள் இடுப்பழகை கெடுக்கும் கொழுப்பு மடிப்புகளை நீக்க எளிய ட்ரிக்ஸ் !

iduppu-sadhakalai-kuraikka-venduma-in-tamil

தேவையற்ற கொழுப்பின் சிறிய பைகள் உங்கள் முதுகின் பக்கங்களிலிருந்து வெளியேறும் போது, ​​அணிந்த  டாப்ஸில் இருந்து வெளியே தெரியும் போது, ​​அல்லது அந்த அற்புதமான சேலையுடன் பீக்-அ-பூ விளையாடும்போது, ​​அது அசிங்கமாக மட்டுமே உச்சரிக்கப்படுகிறது! அவற்றை டயர்கள் என்று அழைக்கிறார்கள் சில குறும்பு வாலிபர்கள். ஆனால் ஆங்கிலத்தில் அவற்றை லவ் ஹேண்டில்ஸ் என்று அழைக்கலாம். அல்லது […]

உங்கள் கர்மாவை சரி செய்ய ஒரு வாய்ப்பு.. பிறந்த தேதி அடிப்படையில் உங்கள் முன் ஜென்ம பலன்கள் – Numerology predictions in tamil

Numerology predictions in tamil

இந்த ஜென்மத்தில் நாம் என்ன செய்கிறோம் என்கிற விழிப்புணர்வே நம்மில் பல பேருக்கு இருப்பது இல்லை. இதில் முன்ஜென்மத்தை அறிந்து நமக்கு என்ன லாபம் என்று பலர் யோசிக்கலாம் Numerology predictions in tamil. ஆரம்பத்தில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது, ஆனால் இதன் பலன்கள் எனக்கு மிக சரியாகப் பொருந்தி போனதால் உங்களோடு இந்த பலன்களை […]

சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜில்லென்ற சருமம் பெற 12 வழிமுறைகள்

Ways to Get Rid of Dandruff in the Scorching

கோடைக்காலத்தில் சருமப் பராமரிப்பு தேவை . வியர்வை மற்றும் புழுக்கம் காரணமாக  சருமம் மந்தமாகவும், எண்ணெய் மிக்கதாகவும், ஒளியில்லாமலும் தோன்றும். சூரியனின் புற ஊதா கதிர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதால் தோல் கருமைகள் உண்டாகிறது. மேலும் இருண்ட திட்டுகள் மற்றும் சுருக்கங்களின் சிக்கல்களையும் சேர்க்கிறது. இந்த கோடைகாலத்தில் உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும் சில […]

சினிமா நட்சத்திரங்களின் காதல் முறிவுகள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன ?

What is the lesson that movie stars

எல்லாவிதமான அனுபவங்களையும்நாமே நம் அனுபவங்களால் தெரிந்து கொள்ள முடியாது. நம் கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையும் நமக்கு சில பாடங்களை கற்றுத்தான் தருகிறது. இவரை போல வாழ வேண்டும் அவரைப் போல ஆகவேண்டும் என்பது பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் ஆசைகளாக இருக்கிறது. அதிலும் உச்ச நட்சத்திர பிரபலங்களை பார்த்து அவர்களுக்கு இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. பிரபல […]

மூன்றே மாதங்களில் பிரசவத் தழும்புகள் நீங்க சில ரகசிய குறிப்புகள் !

கர்ப்ப காலங்களில் பெண்கள் உடலில் ஏற்படும் சில நிரந்தர மாற்றங்கள் அவர்களுக்கு கவலை தருகிறது. குழந்தைப் பிறப்பு என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் என்றாலும் அதற்கு இணையாக பெண்கள் விட்டுக் கொடுக்கும் விஷயங்கள் மிக அதிகம். அவர்களின் அழகான தட்டையான வயிறு இனி லேசாக பெருத்திருக்கும்.. அவர்களின் பட்டுப்போன்ற மென்மையான சருமம் லேசான சிராய்ப்பு மற்றும் […]

குழந்தைகள் பந்தயக்குதிரைகள் அல்ல .. உங்கள் குழந்தையை நீங்கள் இப்படி வளர்ப்பதுதான் சிறந்தது!

kuzhandaikal-pandhayak-kudhiraikal-alla-in-tamil

தவமோ விபத்தோ அல்லது ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியோ ஏதோ சில காரணங்களுக்காக ஒரு குழந்தையை நாம் சுமக்கிறோம். அதன் பாரத்தை 10 மாத முடிவில் உடல் அளவில் இறக்கி விட்டாலும் மனதளவில் நமது இறப்பு வரை நம் குழந்தை மீதான அக்கறையை நாம் சுமந்து கொண்டே தான் இருக்கிறோம். அம்மாவின் அன்பு கிடைக்காத குழந்தைகள் ஒருபோதும் […]

நீங்கள் சோம்பேறியா அல்லது சோர்வாக இருக்கிறீர்களா? சோம்பலுக்கும் உடல் சோர்வுக்கும் இடையிலான நூலிழை வித்தியாசங்களை அறிந்து கொள்ளுங்கள் !

Learn the Differences Between Laziness and Physical Fatigue

நீங்கள் இரவு முழுவதும் நன்றாக தூங்கி இருப்பீர்கள்,  நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவீர்கள், ஆனாலும், நீங்கள் எப்போதுமே சோர்வாக உணர்கிறீர்கள். இந்த உணர்வை நீங்கள் உணர்ந்ததுண்டா ? இந்த நாட்களில் இது ஒரு பொதுவான பிரச்சினையாகிவிட்டது. பிஸியான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறைகளால், நம்மீது கவனம் செலுத்தி, நம் ஆரோக்கியத்தை நன்கு […]

இந்தப் புதிய அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.. அது கொரோனாவாக இருக்கலாம்..!

Do not ignore these new symptoms

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மற்ற நாடுகள் இந்தியாவிற்கு ரெட் சிக்னல் கொடுத்து இந்தியாவில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று கூறி வருகின்ற அளவிற்கு தொற்றின் பாதிப்பானது அதிகரித்துள்ளது (covid second wave). கடந்த நாட்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்பாளர்கள் இந்தியாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாவது அலை பாதிப்பு […]

நயன்தாராக்கு என்ன ஆச்சு .. சொந்த ஊருக்குப் பறந்த தீபிகா படுகோன் ரன்வீர் சிங் !

நயன்தாரா .. அறிமுகம் தேவையற்ற ஒரு இரும்பு பெண்மணி. பலவிதமான அவமானங்களைத் தாங்கி கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தவர்.. இருக்கிறவர். வயது ஏறினாலும் என்றும் இளமையைத் தக்க வைத்துக் கொள்வதில் வல்லவர். சமீப காலமாக இவர் இயக்குனர் விக்னேஷ் ஷிவனை காதலித்து வருவது உலகம் அறிந்த ஒன்றுதான் என்றாலும்.. இவர்கள் அப்டேட் செய்யும் புகைப்படங்களுக்காகவே பல […]