கரும்புள்ளிகளால் கவலையா.. இதோ அதனைச் சரி செய்யும் சரியான க்ரீம் வகைகள் உங்களுக்காக!

by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

கரும்புள்ளிகள் நம் அழகிற்கு வைக்கும் திருஷ்டி புள்ளிகள் என்று சொல்வது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. அழகான மினுமினுப்பான முகமாக இருந்தாலும் கரும்புள்ளிகள் இருந்தால் அது நம் அழகின் தன்னம்பிக்கையை கேள்விக்குறி ஆக்குகிறது.

க்ரீம்கள் மற்றும் வீட்டு தயாரிப்புகள் உங்கள் முகத்தின் பருத்தழும்புகள் , சிவப்பு தடிப்புகள் மற்றும் ஒவ்வாமை வீக்கங்களை கூட சரி செய்து விடும். ஆனால் இந்தக் கரும்புள்ளிகள் நீங்குவது என்பது பெரும்பாடுதான் இல்லையா. விரைவான முறையில் கரும்புள்ளிகளை நீக்க கீழ்க்கண்ட கிரீம்களில் உங்களுக்கான க்ரீமைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.

கரும்புள்ளிகளை நீக்கும் க்ரீம் வகைகள்

1. Biotique Bio Coconut Whitening And Brightening Cream

Biotique Bio Coconut Whitening And Brightening Cream

நிறமிக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கும் க்ரீம் இதுதான். இந்த கிரீம் விர்ஜின் தேங்காய் எண்ணெய், மஞ்சிஷ்டா மற்றும் டேன்டேலியன் சாறுகளின் கலவையாகும், இது கருமையான புள்ளிகள் மற்றும் கறைகள் மங்க உதவி செய்கிறது. இது வழக்கமான பயன்பாட்டுடன் களங்கமற்ற சருமத்தை உங்களுக்குத் தருகிறது. மேலும் இது சருமம் மென்மையாகவும் பிரகாசமாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

நிறைகள்

 • 100% இயற்கை சாறுகள் உள்ளன
 • ப்ரிசர்வேட்டிவ் இல்லாதது
 • தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லை
 • விலங்கு சோதனை இல்லை
 • அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது

குறைகள்

 • தீர்வு கிடைக்க தாமதம் ஆகலாம்

Buy Now From Amazon

2. Mamaearth Bye Bye Blemishes Face Cream, For Pigmentation & Blemish Removal

Mamaearth Bye Bye Blemishes Face Cream, For Pigmentation & Blemish Removal

இதன் பெயரே இதன் தீர்வை சொல்கிறது. ஆகவே நான் அதிகமாக சொல்ல வேண்டி இருக்காது. இதில் இயற்கை மூலிகைகள் அடங்கியது. அதி மதுரம் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பெரும் உதவி செய்கிறது. மல்பரி , டெய்சி மலரின் சாறு, மற்றும் விட்டமின் சி யின் நன்மைகள் அடங்கியது.

நிறைகள்

 • ஆண் பெண் இருவருக்கும் ஏற்றது
 • அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது
 • கரும்புள்ளிகளை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது
 • சீரான சரும நிறம் கிடைக்கிறது
 • இயற்கை முறையில் தீர்வளிக்கிறது
 • நச்சுக்கள் இல்லை

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Garnier Skin Naturals Light Complete Night Cream

Garnier Skin Naturals Light Complete Night Cream

இந்த ஹைட்ரேட்டிங் மற்றும் ஊட்டமளிக்கும் கிரீம் இறந்த சரும செல்களை வெளியேற்றி உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது. இதில் தயிர் சாறுகள் மற்றும் எலுமிச்சை சாறு உள்ளது மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கரும்புள்ளிகளை மற்றும் கறைகளை லேசாக்குகிறது.

நிறைகள்

 • சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
 • சருமத்தை ஈரப்பதமாக்குகிறது
 • விலை மலிவானது
 • சருமத்தால் விரைவாக உறிஞ்சப்படுகிறது

குறைகள்

 • தீர்வு கிடைக்க தாமதம் ஆகலாம்

Buy Now From Amazon

4. RE’ EQUIL Skin Radiance Cream

RE' EQUIL Skin Radiance Cream

மூன்று விதமான வழிகளில் இந்த க்ரீமானது வேலை செய்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது, சருமப் பொலிவை அதிகரிக்கிறது, முதுமையை தடுக்கிறது. அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. நிறமிக்கு எதிரான வேலையை திறமாகச் செய்கிறது.

நிறைகள்

 • சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
 • அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
 • சருமப் பொலிவை அதிகரிக்கிறது
 • முதுமையைத் தடுக்கிறது
 • மிருகக் கொழுப்பு இல்லை

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Bella Vita Organic PapyBlem Pigmentation Blemish Cream Gel

Bella Vita Organic PapyBlem Pigmentation Blemish Cream Gel

வறண்ட பொலிவிழந்த சருமத்தினருக்கான சிறந்த க்ரீமாக இந்த க்ரீம் பார்க்கப்படுகிறது. அனைத்து சரும வகைகளுக்கும் லேசான மற்றும் இயற்கையான பகல் / இரவு ஜெல் இதுதான். இது கறைகள் மற்றும் நிறமிகளை திறம்பட நீக்குகிறது.

நிறைகள்

 • பப்பாளி , குங்குமப்பூ மற்றும் கற்றாழை அடங்கியது
 • இயற்கை பொருள்களால் உருவானது
 • பொலிவையும் நிறத்தையும் அதிகரிக்கிறது
 • லேசானது
 • பிசுபிசுப்பற்றது
 • சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Olay Day Cream White Radiance Moisturiser SPF 24

Olay Day Cream White Radiance Moisturiser SPF 24

முத்தை போன்ற வெண்மையை உங்கள் சருமம் பெறப் போவதாக இந்த க்ரீமானது வாக்குறுதி அளிக்கிறது. நியாசினமைட் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்களின் நன்மையை கொண்டுள்ளது. பெண்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய இந்த க்ரீம் அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது.

நிறைகள்

 • ஆன்டி ஆக்சிடென்ட்கள் அடங்கியது
 • நியாசினமைட் அடங்கியது
 • கரும்புள்ளிகளை லேசாக்குகிறது
 • SPF 24 கொண்டது
 • சருமம் பிரகாசமாக மாறுகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Pond’s White Beauty Anti Spot Fairness SPF 15 Day Cream

Pond's White Beauty Anti Spot Fairness SPF 15 Day Cream

இந்த தயாரிப்பு ஸ்பாட் லைட்னிங் கிரீம் என்று கூறப்படுகிறது. இது பிடிவாதமான கரும் புள்ளிகளை மங்கச் செய்வதற்கும், உங்கள் சருமத்தை பிரகாசமாக மாற்றுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, கடுமையான சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் போட்டோடேமேஜைத் தடுக்கிறது.

நிறைகள்

 • SPF 15 ஐக் கொண்டுள்ளது
 • மலிவு விலை
 • இனிமையான மணம்
 • பிசுபிசுப்பற்றது

குறைகள்

 • பேரபின் உள்ளது

Buy Now From Amazon

8. Neuhack Pigmed – Depigmentation cream

Neuhack Pigmed - Depigmentation cream

முற்றிலும் மருத்துவ நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படும் க்ரீமாக இது பார்க்கப்படுகிறது. இது கரும்புள்ளிகள் நிறத்தை மங்க செய்கிறது. அதனுடன் கருவளையங்களையும் நீக்குகிறது. வெயிலால் ஏற்படும் சருமக் கருமையையும் சரி செய்கிறது.

நிறைகள்

 • கரும்புள்ளிகள் நிறம் மங்குகிறது
 • கருவளையங்கள் நீங்குகிறது
 • கருந்திட்டுக்கள் நீங்குகின்றன
 • 100 சதவிகிதம் ஆயுர்வேதப் பொருள்களால் உருவானது
 • முதுமை புள்ளிகளை நீக்குகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Kaya Youth Oxy-Infusion Night Cream

Kaya Youth Oxy-Infusion Night Cream

சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட க்ரீம்கள் என்பதே சிறப்பு என்றால் இந்த க்ரீமானது சரும நிபுணர்களாலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இது இரவு நேர க்ரீம் என்பதால் சருமத்திற்கு இரட்டிப்பு பலன்களைத் தருகிறது.

நிறைகள்

 • ஆக்சிஜன் இன்பியூஸ் செய்யப்பட்டது
 • அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
 • பொலிவிழந்த சருமத்தை ப்ரகாசமாக்குகிறது
 • சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது
 • சீரான சரும நிறத்தைக் கொடுக்கிறது
 • இளமையான தோற்றம் கிடைக்கிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Mystiq Living – Anti Pigmentation and Dark Spot Remover Cream

Mystiq Living - Anti Pigmentation and Dark Spot Remover Cream

கரும்புள்ளிகளை புள்ளிகளை நீக்கும் இந்த க்ரீமானது கூடவே சீரற்ற சரும நிறத்தை சரி செய்கிறது. பொலிவிழந்த சருமத்தை பிரகாசமாக்குகிறது, சருமத்தின் இறந்த செல்களை வெளியேற்றும் இந்த க்ரீமில் பேரபின் , சல்பேட் மற்றும் பிற கெடுதல் தரும் ரசாயனங்கள் இல்லை

நிறைகள்

 • லில்லி லோட்டஸ், மஞ்சளின் வேர் விட்டமின் சி அடங்கியது
 • ஷியா பட்டர் , ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் மாதுளை சாறு அடங்கியது
 • இறந்த செல்களை மென்மையாக நீக்குகிறது
 • கரும்புள்ளிகளை நீக்குகிறது
  கருந்திட்டுக்களை மங்க செய்கிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

11. Medi Plus No1™ All In One Pimple, Dark Spot Reduction, Acne Removal And Oil Control Fairness Cream

Medi Plus No1™ All In One Pimple, Dark Spot Reduction, Acne Removal And Oil Control Fairness Cream

ப்ளாக் ஹெட்ஸ், பருக்கள், வடுக்கள், கறைகள், முகப்பரு, கருமையான புள்ளிகள் போன்ற அனைத்து முகப் பிரச்சினைகளுக்கும் நம்பர் 1 தீர்வாக இந்த க்ரீம் பார்க்கப்படுகிறது. வைட்டமின் ஏ ,சி, ஈ அடங்கியது. உங்கள் சருமத்திற்கு தேவையா ஊட்டச்சத்துக்களை இந்த க்ரீம் வழங்குகிறது.

நிறைகள்

 • விட்டமின் ஏ ,சி , ஈ அடங்கியது
 • சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது
 • நம்பர் 1 ஆயுர்வேத தீர்வு தரும் க்ரீம்
 • எந்த விதமான சருமத்தினரும் பயன்படுத்தலாம்
 • பக்க விளைவுகள் இல்லாதது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

கரும்புள்ளிகள் நீக்கும் க்ரீமை எப்படி தேர்ந்தெடுப்பது

முதலாவதாக ஹைட்ரோகுவினோன், இது ஒரு மருந்து மேற்பூச்சு கிரீம் ஆகும், இது சருமத்தில் நிறமி உண்டாகும் செயல்முறைகளை குறைக்கிறது. இது தவிர வைட்டமின் சி, ரெட்டினோல், அசெலிக் அமிலம் மற்றும் கோஜிக் அமிலம் போன்ற பொருட்களைக் கொண்ட க்ரீம்களை நீங்கள் தேர்வு செய்யலாம். இவை உங்கள் சருமத்தின் ஆழமான அடுக்குகளை சரிசெய்து ஒளிரச் செய்யும் சருமத்தை உங்களுக்குப் பரிசளிக்கிறது. உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், எந்தவொரு கரும்புள்ளிகளை அகற்றும் கிரீமை முயற்சிக்கும் முன் நீங்கள் சரும மருத்துவரை அணுக வேண்டும். அதிமதுரம் போன்ற ஆயுர்வேத பொருள்களை மூலதனமாகக் கொண்ட க்ரீம்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆயுர்வேதம் தாமதமான தீர்வினைத் தரும் என்பது மட்டுமே அதன் பலவீனம்.

கரும்புள்ளிகளை நீக்கும் க்ரீமை எப்படிப் பயன்படுத்துவது

முகத்தை சுத்தம் செய்த பின்னர் சிறு அளவு கிரீமினை எடுத்து உங்கள் விரல்களில் வைக்கவும். அதனை கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் தடவி க்ரீமானது சருமத்தால் உறிஞ்சப்படும் வரை காத்திருக்கவும். இதனை நீங்கள் காலை மாலை இரு வேளையும் செய்யலாம். உங்கள் மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தும் முன்னர் இதனைப் பயன்படுத்தி அதன் பின்னர் மாய்ச்சுரைஸைர் தடவுவது நன்மை தரும்.

இறுதியாக

மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கான கிரீமினை நீங்கள் தேர்ந்தெடுங்கள். உணர்திறன் சருமம் கொண்டவர்கள் மட்டும் மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் அழகு மென்மேலும் ஒளிர என் வாழ்த்துக்கள்.

The following two tabs change content below.
scorecardresearch