கூந்தல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சிறந்த 16 எண்ணெய் வகைகள்

by Deepa Lakshmi
This post contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. Our product selection process.

பெண்களோ ஆண்களோ இன்றைய தேதியில் மற்ற விஷயங்களுக்குக் கவலைப்படுவதைக் காட்டிலும் கூந்தல் வளர்ச்சி குறித்த கவலை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இன்றைய மாசு நிறைந்த காற்று, நச்சு நிறைந்த நீர் மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவு பழக்கவழக்கங்கள் பெரும்பாலோனோர்க்கு முடி உதிர்வு சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

உங்கள் கூந்தல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு சரியான எண்ணெய் வகையை அறிந்து அதனைப் பயன்படுத்த வேண்டும். தரமான எண்ணெய் மற்றும் சிறந்த மூலிகைகள் கொண்ட எண்ணெய் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கும். தினமும் உங்கள் கண்களில் படும் விளம்பரங்கள் ஆயிரம் ஈர்த்தாலும் தரமான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது.

சிறந்த தலைமுடி எண்ணெய் எப்படி இருக்க வேண்டும்

சிறந்த தலைமுடி எண்ணெயானது உடலுக்கு குளிர்ச்சியும் கூந்தலுக்கு வளர்ச்சியும் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும். ரசாயனக் கலப்பற்ற எண்ணெய்தான் எப்போதும் சிறந்ததாக இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஒரு சிறந்த தலைமுடி எண்ணெய் உங்கள் கூந்தலில் உள்ள பொடுகு போன்ற சிக்கல்களை அகற்ற வேண்டும். வறண்ட உச்சந்தலை மூலமாக வருவதுதான் பொடுகு. ஆகவே அதனை வறண்டு போகாமல் காக்க வேண்டும். அதைப்போலவே சிறந்த தலைமுடி எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்க வேண்டும். கூடவே எண்ணெய் வழியும் தோற்றம் இல்லாமலும் இருக்கச் செய்ய வேண்டும். இதுதான் சிறந்த தலைமுடி எண்ணெய்க்கான சில கூறுகள் ஆகும்.

கூந்தல் ஆரோக்கியத்திற்கான சில சிறந்த எண்ணெய் வகைகள்

தலைமுடி வளர்ச்சிக்கு அவசியமான சில எண்ணெய் வகைகள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த கூந்தல் எண்ணெயை நீங்கள் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

1. Indulekha Bhringa Hair Oil

Indulekha Bhringa Hair Oil

இந்த எண்ணெய் பற்றிய அறிமுகமே உங்களுக்கு தேவை இருக்காது. விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் இந்த எண்ணெய் தலைசிறந்த மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்டது. தலைமுடிக்குக்   கெடுதல் விளைவிக்கும் சல்பேட் இதில் அறவே இல்லை

நன்மைகள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகள் கொண்டது
  • சல்பேட் இல்லை
  • பொடுகை நீக்குகிறது
  • பாட்டிலின் வடிவம் கவர்ச்சிகரமானது
  • இந்த அப்ப்ளிகேட்டரால் எண்ணெய் வீணாவதில்லை
  • முடி உதிர்வை தடுக்கிறது
  • உடைந்த முடியை சீராக்குகிறது
  • கூந்தலை வலிமையாக்குகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Dabur Almond Hair Oil

Dabur Almond Hair Oil

டாபர் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு பாதாம் மூலம் தயாரிக்கப்பட்ட எண்ணெய் ஆகும். இதில் பாதாம் எண்ணெயுடன் சோயாவின் புரத சத்தும் விட்டமின் ஈ யும் சேர்ந்திருப்பது கூந்தல் வளர்ச்சிக்கு கூடுதல் நன்மைகள் தரும்.

நன்மைகள்

  • கூந்தல் உதிர்வை தடுக்கிறது
  • உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது
  • கூந்தலை மிருதுவாக்குகிறது
  • கூந்தலை பளபளப்பாக மாற்றுகிறது
  • சோயா மற்றும் விட்டமின் ஈ அடங்கியது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Parachute Advansed Aloe Vera Enriched Coconut Hair Oil

Parachute Advansed Aloe Vera Enriched Coconut Hair Oil

இந்த நிறுவனம் பல வருடங்களாக கூந்தல் எண்ணெய் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்தது என்பதே இதன் சிறப்பு. நமது பட்ஜெட்டுக்குள் அடங்கக்கூடிய வகையிலான விலையில் இது வெளிவருகிறது. அதே சமயம் இது தரும் பலன்களோ ஆச்சர்யமானது.

நன்மைகள்

  • முதல் முறை தடவியதும் 50 சதவிகித கூந்தல் சிக்கல்கள் சரியாகின்றன
  • இதில் உள்ள கற்றாழை இந்த மாயத்தை செய்ய வல்லது
  • கூந்தலின் ஈரப்பதம் தக்கவைக்கப்படுகிறது
  • உள்ளுக்குள்ளேயே கண்டிஷனிங் செய்யும் ஆற்றல் கொண்டது
  • ஒரே மாதத்தில் 3 மடங்கு கூந்தல் வளர்ச்சிக்கு உத்திரவாதம் தருகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. WOW Skin Science Onion Black Seed Hair Oil

WOW Skin Science Onion Black Seed Hair Oil

இந்த சிறப்பான கூந்தல் தைலம் பல்வேறு விதமான நன்மைகளை உங்கள் கூந்தலுக்கு பெற்று தருகிறது. வெங்காயம் முடி வெட்டு சிக்கல்களையும் நீக்க கூடியது. அதனுடன் விளக்கெண்ணெய் உங்கள் நரம்பு மண்டலங்களுக்கு சிறந்த இதம் கொடுக்கிறது. மேலும் பாதாம் எண்ணெய் மற்றும் கருப்பு விதைகளின் நன்மையை பெற்றது இந்த கூந்தல் தைலம்

நன்மைகள்

  • விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் நற்குணங்கள் சேர்ந்தது
  • கூந்தலை கண்டிஷன் செய்கிறது
  • பிசுபிசுப்பற்றது
  • ஈரப்பதம் கொடுக்கக் கூடியது
  • அனைத்து வகைக்  கூந்தலுக்கும் ஏற்றது

தீமைகள் 

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil

Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil

முடி உதிரும் பிரச்னை கொண்டவர்களுக்கான பிரத்யேகமான எண்ணெய் என்றால் பயோடிக்கின் இந்த எண்ணெயைச் சொல்லலாம். இதன் இன்னொரு சிறப்பம்சம் இதனைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் இளநரை மற்றும் வயது முதிர்வின் காரணமாக முடி நரைத்து போவதை தடுக்கிறது.

நன்மைகள்

  • உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது
  • ஆட்டு பால், பிரிங்கராதி தைலம் போன்ற அற்புதமான மூலப்பொருள்கள் அடங்கியது
  • ப்ராஹ்மி மூலிகை அடங்கியதால் கூந்தல் வேகமாக வளர்கிறது
  • புதிய முடிகள் அதிகம் உண்டாகி கூந்தல் வலிமையானதாக மாறுகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Navratna Ayurvedic cool hair oil with 9 herbal ingredients

Navratna Ayurvedic cool hair oil with 9 herbal ingredients

பட்ஜெட் விலையில் கிடைக்க கூடிய அற்புதமான மூலிகை எண்ணெய் நவரத்னா ஆயுர்வேதிக் எண்ணெய்தான். உடல் சூடு காரணமாக அவதிப்படும் பலருக்கும் இந்த எண்ணெய் பல நன்மைகளை கொடுக்கிறது. 9 சிறந்த மூலிகைகள் அடங்கிய கலவை.நல்லெண்ணெய் முதல் ரோஸ் மேரி எண்ணெய் வரை இதில் அடங்கியிருக்கும் முக்கிய மூலிகைகள் உங்கள் கூந்தலுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.

நன்மைகள்

  • உடலுக்கு குளிர்ச்சி தருகிறது
  • உடலுக்கு புத்துணர்வு ஊட்டி புத்துயிர் தருகிறது
  • தலைவலி, மயக்கம், பதட்டம் , தூக்கமின்மை ஆகியவற்றை சரி செய்கிறது
  • தலை மற்றும் உடல் சம்பந்தமான அனைத்து வலிகளையும் நீக்குகிறது
  • தலை மற்றும் உடல் மசாஜிற்கு ஏற்ற எண்ணெய்

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7.StBotanica Moroccan Argan Hair Oil

StBotanica Moroccan Argan Hair Oil 

இயற்கையான முறையில் உங்கள் கூந்தலை பாதுகாக்க இந்த மொராக்கான் ஆர்கன் ஹேர் ஆயில் உதவி செய்கிறது. உங்கள் கூந்தலின் வேர் முதல் நுனி வரை பல நன்மைகள் புரிகிறது. கூந்தல் வளரவும் வெயிலால் கூந்தல் பாதிப்படையாமல் இருக்கவும் உதவி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நன்மைகள்

  • ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் அடங்கியது
  • பலவீனமான கூந்தலை பலமாக்குகிறது
  • வறண்ட கூந்தலை சரி செய்து பளபளப்பு கூட்டுகிறது
  • மிருதுவான ஷைனியான கூந்தல் கிடைக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Parachute Advansed Jasmine Coconut Hair Oil

Parachute Advansed Jasmine Coconut Hair Oil

மல்லிகைப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட ரசம் கொண்டு இந்த எண்ணெய் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கூந்தலின் பளபளப்பும் வாசனையும் அதிகரிக்கிறது. கூந்தலின் வேர் வரைக்கும் சென்று பலம் தருகிறது. மேலும் பல நன்மைகள் அடங்கியது இந்த எண்ணெய்.

நன்மைகள்

  • உங்கள் கூந்தல் வாசனை அதிகரிக்கும்
  • பலமான கூந்தல் இழைகள் உருவாகும்
  • நீளமான பளபளப்பான நேர்த்தியான கூந்தல் உங்கள் வசமாகும்
  • பிசுபிசுப்பற்றது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. UrbanBotanics® Pure Cold Pressed Sweet Almond Oil for Hair and Skin

UrbanBotanics® Pure Cold Pressed Sweet Almond Oil for Hair and Skin

வறண்ட ஃபிரிஸ்ஸியான கூந்தல் வகை கொண்டவர்களுக்கு ஏற்ற எண்ணெய் இதுதான். இதில் அதிக அளவிலான விட்டமின்கள் ,அமிலங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கி இருக்கின்றன. 100 சதவிகிதம் இயற்கையானது.

நன்மைகள்

  • அனைத்து கூந்தல் வகைகளுக்கும் ஏற்றது
  • கெடுதல் தரும் ரசாயனங்கள் இல்லை
  • செக்கு எண்ணெய் வகையை சார்ந்தது
  • சூரியக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Richfeel Brahmi Jaborandi Hair Oil

Richfeel Brahmi Jaborandi Hair Oil

இது கூந்தல் நெளிநெளியாக உள்ளவர்கள் மற்றும் அடர்த்தி வேண்டும் என்பவர்கள் பயன்படுத்த தகுந்த எண்ணெயாக இருக்கிறது. உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கிறது. உங்கள் கூந்தலுக்கு தேவையான பளபளப்பு மற்றும் பவுன்ஸ் தோற்றத்தை தருகிறது

நன்மைகள்

  • இயற்கையான கண்டிஷனர் அடங்கியது
  • நீளமான அடர்த்தியான கூந்தல் உங்களுக்கு கிடைக்கிறது
  • உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

11. Parachute Advansed Gold Coconut Hair Oil

Parachute Advansed Gold Coconut Hair Oil

பாராசூட் நிறுவனத்தாரின் இந்த தயாரிப்பு உங்களுக்கு நீளமான வலுவான கூந்தலை தருவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்கள் கொண்டு தனித்துவமாக தயாரானது . விட்டமின் ஈ எண்ணெய் அடங்கியது.

நன்மைகள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்கள் அடங்கியது
  • பிரத்யேகமாக சூரிய வெயிலில் காயவைக்கப்பட்டு எடுக்கப்பட்டது
  • நீண்ட நேர வாசனை
  • விட்டமின் ஈ இன் நற்குணங்கள் அடங்கியது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

12. Khadi Natural Rosemary And Henna Hair Oil

Khadi Natural Rosemary And Henna Hair Oil

உச்சந்தலையில் உண்டாகும் உளவீக்கங்களை குறைத்து உங்கள் ஆரோக்கியத்தை சரி செய்யும் வகையில் இந்த எண்ணெய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆன்டி பேக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை அடங்கி இருக்கிறது

நன்மைகள்

  • ஆன்டி பேக்டீரியல் கொண்டுள்ளது
  • ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது
  • கூந்தலில் ஏற்படும் அழற்சியை நீக்குகிறது
  • பளபளப்பு தருகிறது
  • மருதாணி மற்றும் ரோஸ்மேரியின் நற்குணங்கள் அடங்கியது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

13. Soulflower Olive Oil

Soulflower Olive Oil

இது சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலிவ் ஆயிலின் இயல்பும் அதுதான். இதில் மினெரல் ஆயில் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை. அனைத்து சரும , கூந்தல் வகையினருக்கும் ஏற்றது .

நன்மைகள்

  • செயற்கை வாசனை இல்லை
  • பேரபின் இல்லை
  • SLS இல்லை
  • அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
  • அனைத்து கூந்தல் வகைகளுக்கும் ஏற்றது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

14. Indus Valley Bio Organic Hair Oil

Indus Valley Bio Organic Hair Oil

பயோ ஆயிலின் நற்குணங்கள் அடங்கிய இந்த எண்ணெய் இதன் பெயரிலேயே அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. 100 சதவிகிதம் இயற்கையான பொருள்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மோசமான கூந்தல் சிக்கல்களையும் சரி செய்கிறது.

நன்மைகள்

  • 100 சதவிகிதம் இயற்கையானது
  • பொடுகு நீக்கும் தன்மை கொண்டது
  • கூந்தல் உதிர்வை தடுக்கிறது
  • கூந்தல் பளபளப்பை அதிகரிக்கிறது
  • கூந்தல் அடர்த்தி அதிகரிக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

15. Trichup Hair Fall Control Herbal Hair Oil

Trichup Hair Fall Control Herbal Hair Oil

பிரிங்கராஜ் மூலிகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய் உங்கள் கூந்தல் சிக்கல்களுக்கு தீர்வளிக்கிறது. அதனுடன் அதிமதுரம் இணைந்துள்ளது. நல்லெண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது.

நன்மைகள்

  • கூந்தலின் வேர்களை வலிமையாக்குகிறது
  • பிரிங்கராஜ் , நெல்லிக்காய், அதிமதுரம் போன்ற மூலிகைகள் அடங்கியது
  • சிதைந்த கூந்தலை சரி செய்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

16. Aroma Magic Stimulate Oil

Aroma Magic Stimulate Oil 

இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு ரத்த ஓட்டத்திற்கு புத்துணர்ச்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட எண்ணெய் ஆகும்.கூந்தல் உதிர்வதை நிறுத்தி கூந்தலின் வலிமையை அதிகரிக்கிறது. அடர்த்தியான மினுமினுப்பான கூந்தல் உங்கள் வசம் ஆகும்.

நன்மைகள்

  • பொடுகை கட்டுப்படுத்துகிறது
  • அரிப்பை நீக்குகிறது
  • PH அளவை சமப்படுத்துகிறது
  • ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது
  • கூந்தல் வலிமையாக மினுமினுப்பாக மாறுகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

சரியான முறையில் எண்ணெய் தடவுவது எப்படி

மிக சரியான முறையில் நாம் தலைக்கு எண்ணெய் தடவினாலே பலவிதமான எண்ணெய்ப்பிரச்னைகளை நீக்க முடியும். உங்கள் கூந்தலை வகிடுகளாக பிரித்துக் கொண்டு ஒரு பஞ்சின் மூலம் மிதமாக சூடு கொண்ட எண்ணெய்யை எடுத்து உங்கள் உச்சந்தலையில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதால் முடி மிக அடர்த்தியாக நீளமாக வளரும். அல்லது வெறும் விரல்களால் எண்ணெய்யை தொட்டு வகிடுகளில் தெரியும் உச்சந்தலை பகுதியில் தடவலாம். அதன் பின் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். முடிந்தவரை இரவுகளில் எண்ணெய் தடவுவதே சிறந்ததாகும்.

முடிவுரை

கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் சிறந்த தீர்வு என்றாலும் உங்களுக்கு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாலும் அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளாலும் முடி உதிர்வது ஏற்படலாம். ஆகவே நல்ல மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப் படி உங்கள் உள்ளுக்குள் இருக்கும் ஊட்டச்சத்து சிக்கல்களை சரி செய்வது நன்மை தரும்.

Was this article helpful?
scorecardresearch