நீளமான அடர்த்தியான கூந்தலுக்காக ஏங்குகிறீர்களா.. உங்களுக்கான சிறந்த கூந்தல் எண்ணெய் வகைகள்

by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

நீளமான கூந்தல் மற்றும் அடர்த்தியான கூந்தல்..  இதுதான் ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவருக்கும் உள்ளூர உள்ள மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. ஆனாலும் தினமும் எண்ணெய் தடவுவது பழங்கால மூடப்பழக்கவழக்கம் போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. உண்மையில் எண்ணெய் மட்டுமே உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் புரதங்களையும் தந்து கூந்தலை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

ஆரோக்கியமான, நீளமான, அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, மீண்டும் உட்கார்ந்து ஒரு நல்ல சூடான எண்ணெய் மசாஜ் அனுபவிப்பதாகும்.  உயர்தர பொருட்களுடன் கூடிய நல்ல கூந்தல் எண்ணெயானது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, உச்சந்தலையில் உள்ள பேக்டீரியாக்களை அழிக்கிறது. சிறந்த கூந்தல் எண்ணெய் முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது. அப்படியான சில சிறந்த கூந்தல் வளர்ப்பு எண்ணெய்களைப் பார்க்கலாம்.

சிறந்த கூந்தல் வளர்ச்சிக்கான எண்ணெய் வகைகள்

1. Indulekha Bhringa Hair Oil

Indulekha Bhringa Hair Oil

கூந்தல் வளர்ச்சிக்கு தனித்துவமான எண்ணெய் என்றால் அது இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் தான். இயற்கையான மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த தைலம். இது கூந்தல் உதிர்வைத் தடுத்து கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

நிறைகள் 

 • கூந்தல் அடர்த்தியாக வளரும்
 • கருமையான கூந்தல் உறுதியாகக் கிடைக்கிறது
 • சல்பேட் இல்லை
 • பொடுகை நீக்குகிறது
 • அழகான பாட்டிலில் வருகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. WOW Skin Science Onion Black Seed Hair Oil – Controls Hair Fall

WOW Skin Science Onion Black Seed Hair Oil - Controls Hair Fall

வெங்காயத்தின் விதைகளை மூலப் பொருள்களாக கொண்டது இந்த கூந்தல் எண்ணெய். வெங்காய விதைகள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் அதிகரிக்கிறது. கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்கவைக்கிறது.

நிறைகள் 

 • அனைத்து வகை கூந்தலுக்கும் பொருந்துகிறது
 • பளபளப்பான ஆரோக்கியமான கூந்தல் உங்களுக்கு வசப்படுகிறது
 • பிசுபிசுப்பற்றது
 • வெங்காய எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய்யின் நன்மைகள் வாய்ந்தது
 • கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Rey Naturals Cold Pressed Castor Oil

Rey Naturals Cold Pressed Castor Oil

இது செக்கில் தயாரிக்கப்பட்ட ஆமணக்கு எண்ணெய் எனலாம். நமது வழக்கில் விளக்கெண்ணெய் என்று கூறலாம். விளக்கெண்ணெய் கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்றால் அதற்கு விளக்கெண்ணெய் சிறந்த தேர்வாகும்.

நிறைகள் 

 • கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது
 • வறண்ட உச்சந்தலைக்கு ஈர்ப்பதத்தைக் கொடுக்கிறது
 • கூந்தல் அடர்த்தியாக வளர்கிறது
 • புருவங்களின் அடர்த்திக்கும் பயன்படுத்தலாம்
 • கண்ணிமைகள் அடர்த்திக்கும் பயன்படுத்தலாம்

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. Parachute Advansed Aloe Vera Enriched Coconut Hair Oil

Parachute Advansed Aloe Vera Enriched Coconut Hair Oil

இந்த மூலிகை கலவை குறிப்பாக ஆரோக்கியமற்ற உச்சந்தலையில் சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. உங்கள் உச்சந்தலையில் ஆழமாக ஊடுருவுகிறது. இது கூந்தலில் உயிரணுக்களின் பெருக்கத்தை அதிகரிக்கிறது, இதனால் விரைவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நிறைகள்

 • தேங்காய் எண்ணெய் நன்மைகளைக் கொண்டது
 • கற்றாழையின் நன்மைகள் கொண்டது
 • அடர்த்தியான வலிமையான கூந்தல் கிடைக்கிறது
 • மென்மையான கூந்தலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது
 • கூந்தல் உதிர்வதை குறைக்கிறது
 • வறண்ட சிக்கலான கூந்தலை சீராக்குகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Luxura Sciences Onion Hair Oil ML with 14 Essential Oils

Luxura Sciences Onion Hair Oil ML with 14 Essential Oils

14 விதமான மூலப்பொருள்கள் கொண்ட கூந்தல் வளர்ப்பு எண்ணெய் இந்த எண்ணெய். இதில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான தாதுக்களும் புரதங்களும் உள்ளன. கரடு முரடான கூந்தலோ மென்மையான பலவீனமான கூந்தலோ எந்த வகையான கூந்தல் இருந்தாலும் இதனைப் பயன்படுத்தலாம்.

நிறைகள் 

 • 91 சதவிகிதம் கூந்தல் உதிர்வு கட்டுப்படுத்தப்படுகிறது
 • உச்சந்தலைக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது
 • வெங்காய எண்ணெய், ஜமைக்கா கருப்பு எண்ணெய் நன்மைகள் கொண்டது
 • ஆமணக்கு எண்ணெய், மொராக்கோ ஆர்கான் எண்ணெய் நன்மைகள் கொண்டது
 • அனைத்து வகை கூந்தல் வகையினரும் பயன்படுத்தலாம்
 • வறண்ட சிக்கலான கூந்தலுக்கும் தீர்வளிக்கிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil

Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil

நவீன அறிவியலை ஆயுர்வேதத்துடன் இணைக்கும் ஒரு பிராண்டை விட சிறந்தது என்னவாக இருக்க முடியும்.. இந்த கலவையானது நீங்கள் எப்போதும் கனவு கண்ட கூந்தலை உங்களுக்குக் கொடுக்கும்! பயோடிக் பயோ பிரிங்ராஜ் சிகிச்சை எண்ணெயில்  தூய ப்ரிங்க்ராஜ், டெசு, அம்லா, முலேதி, தேங்காய் எண்ணெய் மற்றும் ஆட்டு பால் போன்ற சக்திவாய்ந்த மூலிகைகள் இருக்கின்றன. ஒரே பயன்பாட்டில் கரடு முரடான கூந்தல் கூட மிக மென்மையாகவும் சில்கி தன்மையுடனும் மாறுகிறது.

நிறைகள் 

 • இயற்கைப் பொருள்களால் உருவானது
 • பிசுபிசுப்பற்றது
 • கூந்தல் வறட்சிக்கு சிகிச்சை அளிக்கிறது
 • கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது
 • இளநரையை தடுக்கிறது
 • ஒவ்வொரு கூந்தல் இழையையும் பலப்படுத்துகிறது
 • பயணத்திற்கு ஏற்றது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Kesh King Ayurvedic Anti Hairfall Hair Oil

Kesh King Ayurvedic Anti Hairfall Hair Oil

முடி உதிர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலகின் நம்பர் 1 ஆயுர்வேத கூந்தல் எண்ணெய் என்று விளம்பரப்படுத்தப்படுகிற எண்ணெய் இதுதான். இந்த எண்ணெயில் பிரிங்க்ராஜா, நெல்லிக்காய், வெந்தயம், பிராமி, ஜப, லோத்ரா, மன்ஜிஸ்தா, ஜாதமான்சி போன்ற 21 ஆயுர்வேத மூலிகைகளின் நன்மைகள் உள்ளன.

நிறைகள்

 • மற்ற எண்ணெய்களை விட இரண்டு மடங்கு பலன்களைத் தருகிறது
 • இது மருத்துவ முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது
 • கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது
 • கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது
 • பொடுகு மற்றும் இளநரைக்கு சிகிச்சை அளிக்கிறது
 • Anthony Pearce Trichology மூலம் சான்றிதழ் பெறப்பட்ட ஒரே நிறுவனம்

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Himalaya Herbals Anti Hair Fall Hair Oil

Himalaya Herbals Anti Hair Fall Hair Oil

கூந்தல் உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தலில் ஏற்படும் பல்வேறு விதமான சிக்கல்கள் சரி செய்யப்படுகின்றன. பொடுகு, உடையும் கூந்தல் நுனி போன்றவை சரியாகின்றன. ஆரோக்கியமான நீண்ட கூந்தல் உங்கள் வசமாகிறது.

நிறைகள் 

 • இதில் உள்ள சுண்டல்கடலை கூந்தலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது
 • இதில் உள்ள வெந்தயம் கூந்தலையும் உடலையும் குளிர்ச்சியாக வைக்கிறது
 • இதில் உள்ள பால் நெருஞ்சில் கூந்தல் சேதங்களைக் குறைக்கிறது
 • இதில் உள்ள நெல்லிக்காய் உச்சந்தலைக்கும் கூந்தல் இழைகளுக்கும் ஈரப்பதம் தருகிறது
 • இவைகளால் வறண்ட சேதமடைந்த கூந்தலும் சில்கியான ஆரோக்கியமான தன்மையைப் பெறுகின்றன

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Mamaearth Onion Oil for Hair Growth & Hair Fall Control with Redensyl

Mamaearth Onion Oil for Hair Growth & Hair Fall Control with Redensyl

கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான வெங்காய எண்ணெய் மட்டுமல்லாமல் ரெடென்சில் , பாதம் எண்ணெய் மற்றும் பிரிங்கராஜ் எண்ணெயின் நற்பலன்களை இந்த ஒரு எண்ணெய் வாரி வழங்குகிறது.இவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தினைக் கொடுப்பதோடு கூந்தல் உதிர்வையும் தடுக்கிறது. இதனால் பளபளப்பான ஆரோக்கியமான கருநிறக் கூந்தலுக்கு நீங்கள் சொந்தமாவீர்கள்.

நிறைகள் 

 • சேதமடைந்த கூந்தலுக்கு சிகிச்சை அளிக்கிறது
 • செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட கூந்தலுக்கும் பாதுகாப்பானது
 • ரசாயனங்கள் மூலம் பராமரிக்கப்படும் கூந்தலுக்கும் உகந்தது
 • அனைத்து கூந்தல் வகையினருக்கும் ஏற்றது
 • ஆண் பெண் என இருவரும் பயன்படுத்தலாம்
 • ரெடென்சில் மீண்டும் முடி வளர உதவுகிறது
 • பாதாம் எண்ணெய் உச்சந்தலையின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது
 • வெங்காய எண்ணெய் கூந்தலின் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது
 • பிரிங்கராஜா எண்ணெய் கூந்தல் வளரவும் கூந்தல் உதிர்வைக் குறைக்கவும் உதவுகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Hair & Care Fruit Oils Green

Hair & Care Fruit Oils Green

கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மற்றொரு எண்ணெய் ஆலிவ் எண்ணெய். அதனுடன் விட்டமின் ஈ சேரும்போது ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமான எல்லாம் கிடைக்கிறது. இதனால் வேர்க்கால்களில் இருந்து கூந்தல் வளர்ச்சியானது ஊக்குவிக்கப்படுகிறது.

நிறைகள்

 • ஆலிவ் எண்ணெய் மற்றும் விட்டமின் ஈ எண்ணெய் நன்மைகள் சேர்ந்தது
 • அற்புதமான பாரம்பர்ய நறுமணம் கொண்டது
 • பிசுபிசுப்பற்றது
 • கூந்தல் உதிர்வை 50 சதவிகிதம் வரை கட்டுப்படுத்துகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

11. Khadi Natural Rosemary And Henna Hair Oil

Khadi Natural Rosemary And Henna Hair Oil

கூந்தல் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி மற்றும் மருதாணியின் நன்மைகள் பற்றித் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. இந்த இரண்டு முக்கிய மூலிகைகளையும் தன்னுள்ளே கொண்டது இந்த எண்ணெய். கூந்தலை சேதங்களில் இருந்து காப்பாற்றி ஆரோக்கியமான நீண்ட தலைமுடிக்கு வழிவகுக்கிறது இந்த எண்ணெய்.

நிறைகள் 

 • உங்கள் உச்சந்தலையை குளுமைப்படுத்துவதன் மூலம் உள் ஆரோக்கியம் மேம்படுகிறது
 • இயற்கையான கூந்தல் நிறம் தக்க வைக்கப்படுகிறது
 • பொலிவிழந்த கூந்தலும் பளபளப்பாகின்றது
 • முடி உதிர்தலைத் தடுக்கிறது
 • வழுக்கை உச்சந்தலையில் கூட முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
 • தலைமுடியை மென்மையாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுகிறது
 • இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது
 • உச்சந்தலையில் உள்ள பாக்டீரியாவைக் கொல்கிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

12. Positive Root Therapy + Advanced Onion Oil For Hair Growth

Positive Root Therapy + Advanced Onion Oil For Hair Growth

கூந்தல் வளர்ச்சிக்கு பிரத்யேகமாக பெங்களூரு மண்ணில் விளையும் வெங்காயங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெய் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனுடன் 36 விதமான அத்யாவசிய எண்ணெய்களும் இந்த ஒரு எண்ணெயில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவாக கூந்தல் வளர்கிறது. ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தல் சில வாரங்களில் கிடைக்கிறது.

நிறைகள் 

 • வெங்காயத்தில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது
 • பிரத்யேகமாக பெங்களுருவில் உற்பத்தியாகும் வெங்காயங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன
 • விளக்கெண்ணெய் , பிரிங்கராஜ் , நெல்லிக்காய் எண்ணெய்கள் கூந்தலை அடர்த்தியாக மாற்றுகின்றன. விரைவான ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கிறது இந்த நிறுவனம்.
 • கூந்தல் உதிர்வைத் தடுத்து கூந்தல் சிக்கல்களை சரி செய்கின்றன
 • இயற்கைப் பொருள்களால் உருவானது
 • கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

13. Mamaearth 100% Pure Castor Oil, Cold Pressed, To Support Hair Growth

Mamaearth 100% Pure Castor Oil, Cold Pressed, To Support Hair Growth

கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்கிறது இந்த எண்ணெய் . மேலும் கூந்தலையும் தலையின் மேல் பாகத்தையும் பாதுகாக்கிறது. கூந்தல் வளர்ச்சி மட்டுமே இதன் குறிக்கோளாக இல்லாமல் நகங்களை பலப்படுத்துகிறது. அதனுடன் புருவம் மற்றும் கண்களின் இமை முடிகளை அதிகரிக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.

நிறைகள் 

 • அனைத்து வகை கூந்தலுக்கும் ஏற்றது
 • கூந்தல் மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுத்தலாம்
 • ஒரே சமயத்தில் கருமையான கூந்தலும் கிடைக்கிறது
 • முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைகிறது
 • உடல் மசாஜ் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்
 • இயற்கையான செக்கு எண்ணெய்
 • சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது

குறைகள்

 • எதுவும்  இல்லை

Buy Now From Amazon

14. Indus Valley Bio Organic Hair Growth Oil

Indus Valley Bio Organic Hair Growth Oil

கருமையான அடர்த்தியான பளபளப்பான நீண்ட கூந்தல் வேண்டுபவர்களுக்கு இந்த எண்ணெய் பொருத்தமானது. முதன்மையான மூலிகைகள் , இயற்கை சாறுகள் மற்றும் சென்டெல்லா, நெட்டில், வெங்காயம், ஃபால்ஸ் டெய்ஸி மற்றும் கிராம்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் ஹேர் ஆயில் இது. புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், முடி வெட்டுக்களை வலுப்படுத்துவதிலும் இந்த பொருட்கள் விதிவிலக்காக சிறப்பாக செயல்படுகின்றன.

நிறைகள் 

 • எக்லிப்டா ஆல்பா, ஹைட்ரோகோடைல் ஆசியட்டிகா, நார்டோஸ்டாச்சிஸ் ஜடமான்சி நன்மைகள் கொண்டது
 • கூந்தலுக்கு பளபளப்பைத் தருகிறது
 • அடர்த்தியான கூந்தலுக்கு உத்திரவாதம் அளிக்கிறது
 • பொடுகினை நீக்குகிறது
 • கூந்தல் சேதங்களை சரி செய்கிறது
 • கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

15. Newish® Onion Black Seed Hair Oil for Hair Growth for Men and Women

Newish® Onion Black Seed Hair Oil for Hair Growth for Men and Women

கூந்தல் ஆரோக்கியத்திற்கு 9-1 முறையில் செயலாற்றும் ஒரு அற்புத எண்ணெய் தான் மேற்கண்ட எண்ணெய். இந்த எண்ணெய் பொடுகினை நீக்குவதால் முடி உதிர்வு நீங்குகிறது. ஜோஜோபா எண்ணெய், கருப்பு விதை எண்ணெய், ஆர்கான் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், வெந்தய எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ ஆகியவற்றுடன் கலந்த வெங்காய எண்ணெயுடன் இது தயார் செய்யப்படுகிறது. இந்த தூய்மையான எண்ணெய் கூந்தலின் பிரகாசத்தை அதிகரிக்கவும், ஈரப்பதத்தை பூட்டவும், முடியின் சிக்கலான முனைகளை தளர்த்தவும் உதவுகிறது.

நிறைகள்

 • ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் கொண்டது
 • பிசுபிசுப்பற்றது
 • வலிமையான சில்கி கூந்தல் உங்களுக்கு வசப்படுகிறது
 • எண்ணெய் கூந்தல் இழைகளால் விரைவாக உறிஞ்சப்படுகிறது
 • அனைத்து வித கூந்தல் வகையினருக்கும் ஏற்றது
 • மினரல் எண்ணெய் இல்லை
 • சல்பேட் இல்லை
 • பேரபின் இல்லை

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

16. Aromatique Rosemary Essential Oil For Hair Growth,Skin and Body 100% Pure and Natural Therapeutic Grade

Aromatique Rosemary Essential Oil For Hair Growth,Skin and Body 100% Pure and Natural Therapeutic Grade

ரோஸ்மேரி எண்ணெயின் நற்குணங்கள் அடங்கிய இந்த எண்ணெய் பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றது. கூந்தல் வளர்ச்சிக்கு ரோஸ்மேரி மூலிகை பெரும் அளவில் உதவி செய்கிறது. அடர்த்தியான வலுவான கூந்தல் பெற இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

நிறைகள் 

 • ரோஸ் மேரியின் நற்குணங்கள் நிறைந்தது
 • குணப்படுத்தும் சிகிச்சைக்கு ஏற்றது
 • கூந்தல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர்கிறது
 • உடலுக்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது
 • அத்யாவசிய எண்ணெய் என்பதால் சிறந்த பலன்களைத் தருகிறது
 • விரைவான தீர்வுகள் கிடைக்கின்றன

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

17. Soulflower Olive Oil, 225ml 100 % Natural Cold Pressed for Skin, Hair & Lips

Soulflower Olive Oil, 225ml 100 % Natural Cold Pressed for Skin, Hair & Lips 

வறண்ட சிக்கலான கூந்தலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த இனிமையான சக்திவாய்ந்த ஹேர் ஆயில் உதவி செய்கிறது. ஆரோக்கியமான மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது. அதன் லேசான மற்றும் பிசுபிசுப்பற்ற தன்மை உங்கள் தலைமுடியை ஒல்லியாகக் காட்டாது. 100% விர்ஜின் ஆலிவ் எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு அவசியமான ஆரோக்கியத்தை அளிக்கிறது.

நிறைகள் 

 • வைட்டமின்கள் ஈ, கே மற்றும் டி 3 ஆகியவை உங்கள் முடியின் வறண்ட பகுதிகளை கூட ஈரப்பதமாக்குகின்றன
 • ஆலிவ் எண்ணெயின் புத்துணர்ச்சியூட்டும் விளைவுகள் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் சேதமின்றி வைத்திருக்கிறது
 • உங்கள் தலைமுடியை வலுவாக்குகிறது
 • முடி உதிர்தலைக் குணப்படுத்துகிறது
 • பிளவு முனைகளைத் தடுக்க ஒவ்வொரு கூந்தல் இழையையும் புதுப்பிக்கிறது.
 • உங்கள் தலைமுடிக்கு பிரகாசத்தை சேர்க்கிறது
 • ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது
 • உங்கள் முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

18. Seven Skies Onion Hair Growth Oil With Blend Of Essential Oils For Promotes Hair Growth

Seven Skies Onion Hair Growth Oil With Blend Of Essential Oils For Promotes Hair Growth

இந்த வெங்காய கூந்தல் வளர்ச்சி எண்ணெயானது பாதாம், ஆமணக்கு, ஜோஜோபா, ஆலிவ் போன்ற ஊட்டமளிக்கும் எண்ணெய்களின் கலவைகளால் தயாரிக்கப்பட்டது ஆகும். அனைத்து இயற்கை பொருட்களிலிருந்தும் தயாரிக்கப்படும்  இந்த ஹேர் ஆயில் எந்தத் தீங்கும் இல்லாதது என்பது இதன் சிறப்பம்சம்.

நிறைகள் 

 • அதிகப்படியான நச்சுக்களை நீக்குகிறது
 • பொடுகினைக் கட்டுப்படுத்துகிறது
 • கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
 • சிதிலமடைந்த கூந்தலைக் கூட சரி செய்கிறது
 • கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்துகிறது
 • பளபளப்பான கூந்தலை கொடுக்கிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

19. Sesa Ayurvedic Hair Oil, Prevents Hair Fall

Sesa Ayurvedic Hair Oil, Prevents Hair Fall

இந்த எண்ணெயானது பாரம்பரியமான ‘பாக் விதி’ முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. 18 ஊட்டமளிக்கும் மூலிகைகள் மற்றும் 5 புத்துயிர் அளிக்கும் எண்ணெய்கள் பாலில் பதப்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகை கலவை உங்கள் தலைமுடியை வேர் முதல் நுனி வரை பலப்படுத்துகிறது.  மற்றும் கூந்தல் நுண்ணறைகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த எண்ணெயில் உள்ள மூலிகைகள் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதில் அதிசயமான பலன்களைக் கொடுக்கிறது

நிறைகள் 

 • இளநரையைத் தடுக்கிறது
 • உச்சந்தலை பேக்டீரியாக்களை நீக்குகிறது
 • பொடுகினைக் குறைக்கிறது
 • கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
 • பளபளப்பான நீண்ட கூந்தல் உங்களுக்கு சொந்தம் ஆகிறது
 • பிசுபிசுப்பற்றது
 • தலையில் மசாஜ் செய்வதால் மன அழுத்தம் நீங்குகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

20. Trichup Hair Fall Control Herbal Hair Oil

Trichup Hair Fall Control Herbal Hair Oil

உங்கள் கூந்தல் பற்றிய கவலைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பல்நோக்கு எண்ணெயை நீங்கள் தேடுகிறீர்களா? உங்களுக்கு விருப்பமான ஒரு தயாரிப்பு இதுதான். இயற்கையின் மிகச்சிறந்த மூலிகைகள் மற்றும் ஆயுர்வேத தாவரங்களால் ஆன எண்ணெய் இது. கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், மயிர்க்கால்களை வேர் முதல் நுனி வரை புத்துயிர் பெறச் செய்வதற்கும் இந்த எண்ணெய் உதவுகிறது. இது உங்கள் கூந்தல் வேர்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பிரிங்ராஜ், நெல்லிக்காய், வேம்பு, எள் மற்றும் தேங்காய் எண்ணெய் இவற்றின் கலவைகள் மூலம் தருகிறது.

நிறைகள் 

 • உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது
 • அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றது
 • விரைவான தீர்வு கிடைக்கிறது
 • முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதை குறைக்கும்
 • இது உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து பலப்படுத்துகிறது
 • ஆரோக்கியமான மென்மையான துள்ளும் கூந்தல் உங்கள் வசமாகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

21. Aroma Magic Stimulate Oil

Aroma Magic Stimulate Oil 

இதன் பெயர் குறிப்பிடுவதுபோலவே , அரோமா மேஜிக் ஹேர் ஆயில் உங்களுக்கு அழகான கூந்தலைக்  கொடுக்க அற்புத மாயங்களைச் செய்கிறது. இதன் தயாரிப்பு முறை உங்கள் வேர்களைத் தூண்டுகிறது மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனைப் பயன்படுத்தும்போது, ​​இது உங்கள் உச்சந்தலையில் குளிரூட்டும் உணர்வை உருவாக்குகிறது, அது மிகவும் அமைதி தருகிறது. மேலும் இது உள் வீக்கம் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது.

நிறைகள்

 • உச்சந்தலையின் தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது
 • கூந்தலுக்குப் பிரகாசத்தை சேர்க்கிறது
 • முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது
 • உங்கள் தலைமுடியை ஒல்லியாக மாற்றாது
 • ஒரு சிறிய தயாரிப்பு நீண்ட நாட்கள் வரும்
 • இயற்கையான கூந்தல் நிறத்தைத் தக்க வைக்கிறது
 • நிறமற்றது
 • கான்செண்ட்ரேடட் தன்மை என்பதால் தண்ணீர் அல்லது மற்றொரு கேரியர் எண்ணெயுடன் நீர்க்க செய்து பயன்படுத்த வேண்டும்.

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

சிறந்த கூந்தல் வளர்ச்சி எண்ணெயினை எப்படித் தேர்ந்தெடுப்பது

சந்தையில் பல நூறு மூலிகை எண்ணெய்களுக்கு நடுவே நமக்கான சிறந்த எண்ணெய்யைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான காரியம்தான். முதலில் அதன் மூலப்பொருள்களை கவனியுங்கள். உங்கள் கூந்தல் வகைக்கு ஏற்ற ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இரண்டாவதாக அதில் கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மூன்றாவதாக அதன் தூய்மைத்தன்மைக்கு USDA சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பாருங்கள். அதன் விற்பனையாளர் தன்மையை கவனியுங்கள். சரியான கூந்தல் எண்ணெய்யை தேர்ந்தெடுக்கும் முக்கால் சதவிகித வேலைகள் இதில் அடங்கி விட்டன. உங்கள் ஒவ்வாமைகளை அறிந்து அதற்கேற்ற மூலப்பொருள்கள் கொண்ட ஒரு எண்ணெயைத் தேர்தெடுத்துப் பயன்படுத்துங்கள்.

கூந்தல் வளர்ச்சி எண்ணெய்களை சரியாகப் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்

 • பயன்படுத்தும் முன் ஆயுர்வேத எண்ணெய் சூடாக இருப்பதை உறுதி செய்யுங்கள். சூடான எண்ணெய் சருமத் துளைகளைத் திறக்க தூண்டுகிறது மற்றும் மயிர்க்கால்களில் உள்ள சிக்கல்களை எளிதில் சரி செய்யும்.
 • ஒரே நேரத்தில் அதிக எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
 • ஆயுர்வேத முடி எண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே உங்கள் தலையைக் கழுவ வேண்டாம். சிறந்த முடிவுகளுக்கு, ஒரு இரவு முழுதும்  எண்ணெயை விட்டுவிட்டு மறுநாள் கழுவ வேண்டும். ஆயுர்வேத எண்ணெய் கூந்தலில் எவ்வளவு காலம் நீடிக்குமோ அவ்வளவு நல்லது.
 • மேலும், தலைமுடியைக் கழுவிய பின் எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எண்ணெய் தடவப்பட்ட கூந்தலானது  தூசிகளை ஈர்க்கிறது, இது கடினமான கூந்தலையும் உடையக்கூடியதாக ஆக்குகிறது.
 • எண்ணெயைப் பயன்படுத்திய பின் உங்கள் தலைமுடியை சூடான துண்டு கொண்டு மூடவும். இது எண்ணெய் உங்கள் உச்சந்தலையில் ஆழமாக ஊடுருவி, வேர்களை நீளம் வரை முடியை வளர்க்க உதவுகிறது.
 • கடுமையான ரசாயனங்கள் கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள்.

இறுதியாக

மேற்கண்ட குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் கூந்தல் வகைக்கேற்ற எண்ணெயைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி சிறப்பான பலன்களைப் பெறுங்கள். உங்கள் கூந்தல் கனவை நிஜமாக்குங்கள்.

The following two tabs change content below.
scorecardresearch