உங்களின் முழுமையான அழகைத் திரையிட்டு மறைக்கும் முகப்பருக்களை நீக்க 16 பேஸ்வாஷ் வகைகள்

Written by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

பருக்கள் உங்களுக்குத் தீராத சங்கடம் தரும் உங்கள் சருமத்தின் எதிரி என்று சொல்லலாம். முதலில் சிறு கொப்புளம் போல வரத் தொடங்கும் பருவானது வெகு விரைவில் முகம் முழுமைக்கும் குழுக்களாக பரவத் தொடங்கி விடுகிறது.

மற்ற எந்த வகை சரும வகைகளாக இருந்தாலும் எளிதில் அதன் சிக்கல்களை அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ள முடியும். ஆனால் பருக்கள் கொண்டவர்களுக்குத் தாங்கள் எந்த வகை சருமத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அறிவதே சிரமமான ஒன்றுதான். எண்ணெய்ப்பசை சருமமா அல்லது சென்சிடிவ் சருமமா இல்லை முகப்பரு பாதிப்பு மட்டுமே கொண்ட சருமமா என்பதைக் கண்டறிவதே சிக்கலான காரியம். இதில் உங்களுக்கேற்ற தனித்துவமான சாதனங்களை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது என்கிற குழப்பம் வருவது இயல்பானது தான்.

உங்களுக்கு உதவி செய்யும் வகையில் 16 வித பேஸ்வாஷ் வகைகளை இங்கே பட்டியலிட்டு கொடுத்திருக்கிறேன். கூடவே நீங்கள் எப்படிப்பட்ட பேஸ்வாஷ் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற குறிப்பும் கொடுத்துள்ளேன். உங்களுக்கேற்ற பேஸ்வாஷ் வகையை வாங்கிப் பயன்படுத்தி முகப்பருக்களின் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருங்கள்.

முகப்பருக்கள் உள்ளவர்கள் எந்த மாதிரியான பேஸ்வாஷ் வகையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

முகப்பருக்கள் உள்ளவர்கள் சாதாரணமாக எந்த ஒரு பேஸ்வாஷையும் பயன்படுத்தி விடக் கூடாது. அவர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

க்ளென்சர் வகைகளில் எண்ணெய் இல்லாத பேஸ்வாஷ் தேர்ந்தெடுங்கள்

ஆல்ஹகால் இல்லாத பேஸ்வாஷ் தான் உங்களுக்கு ஏற்றது

சாலிசிலிக் அமிலம் கொண்ட பேஸ்வாஷ் உங்களுக்கு நன்மை தரும்

கற்றாழை மற்றும் டீ ட்ரீ ஆயில் சேர்ந்த பேஸ்வாஷ் வகைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்

சென்சிடிவ் சருமம் எனில் ரசாயனங்கள் இல்லாத மென்மையான பேஸ்வாஷ் உங்களுக்கு உகந்தது

முகப்பருக்கள் கொண்டவர்கள் பயன்படுத்தத் தகுந்த 16 பேஸ்வாஷ் வகைகள்

1. Himalaya Herbals Purifying Neem Face Wash

இந்த பேஸ்வாஷ் உங்கள் சருமத்துளைகளில் அடைந்து கிடக்கும் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குவதற்காகத் தயார் செய்யப்பட்ட ஒன்றாகும். இதில் வேம்பு மற்றும் மஞ்சளின் நற்குணங்கள் இணைந்துள்ளன என்பது இதன் தனிச்சிறப்பு. வேம்பு மற்றும் மஞ்சள் உங்கள் சருமத்தில் பேக்டீரியாக்கள் தங்கவிடாமல் பாதுகாக்கிறது.

நிறைகள் 

 • வேம்பு மற்றும் மஞ்சளின் நற்குணங்கள் கொண்டது
 • அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
 • தினமும் பயன்படுத்த ஏற்றது
 • சென்சிடிவ் சருமத்திற்கு மென்மையானது
 • சோப் இல்லை
 • பேரபின் இல்லை
 • தரமும் விலையும் நியாயமானது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Blossom Kochhar Aroma Magic Neem And Tea Tree Face Wash

இந்த பேஸ்வாஷ் ஆனது ஆயுர்வேத மூலிகைகளின் அடிப்படையில் பருக்களை நீக்குகிறது. மேலும் புதிய பருக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதிகப்படியான சீபம் சுரப்பினைத் தடுத்து சருமத்துளைகளில் உள்ள கிருமி மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. அதனால் முகம் பருக்களின் தொந்தரவில்லாமல் மென்மையாக மாறுகிறது.

நிறைகள் 

 • தினமும் பயன்படுத்த உகந்தது
 • மென்மையான நறுமணம் கொண்டது
 • பேரபின் இல்லை
 • ரசாயனங்கள் இல்லை
 • சோப் இல்லை
 • மிருகக்கொழுப்பு சேர்க்கப்படவில்லை
 • செயற்கை நிறம் சேர்க்கப்படவில்லை
 • பயணத்திற்கு ஏற்றது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Clean & Clear Foaming Face Wash

இந்த பேஸ் வாஷ் உங்கள் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணையை உறிஞ்சுகிறது. உங்கள் முகத்தின் அதிக எண்ணெய் மினுமினுப்பை நீக்குகிறது. கூடவே பருக்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே பருக்கள் கொண்ட சருமத்திற்கு இந்த பேஸ்வாஷ் மிக உகந்தது.

நிறைகள் 

 • அனைத்து வகை சருமத்தினருக்கு ஏற்றது
 • சென்சிடிவ் சரும வகையினரும் பயன்படுத்தலாம்
 • அதிக எண்ணெயை நீக்குகிறது
 • ஆல்ஹகால் இல்லை
 • தேவையற்ற ரசாயனங்கள் இல்லை
 • சருமம் வரளுவதில் இருந்து பாதுகாக்கிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. Neutrogena Oil Free Acne Face Wash

முகப்பருக்கள் உள்ளவர்களுக்கு சிறந்த வரப்பிரசாதமான பேஸ்வாஷ் என்றால் அது நியுட்ராஜினா வின் இந்த பேஸ்வாஷ் தான். காரணம் இதில் சாலிசிலிக் அமிலம் உள்ளதால் பருக்கள் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபடுகின்றனர்.

நிறைகள் 

 • தினமும் பயன்படுத்த ஏதுவானது
 • பிசுபிசுப்பு ஏற்படுத்துவதில்லை
 • முகம் வரள்வதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது
 • எண்ணெய் இல்லை
 • ஆல்கஹால் இல்லை
 • பேரபின் இல்லை
 • சரும நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது
 • ப்ளாக்ஹெட் வராமல் பாதுகாக்கிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Mamaearth Tea Tree Natural Face Wash

பருக்கள் கொண்டவர்கள் டீ ட்ரீ எண்ணெய் உள்ள பேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். அதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான் மேற்கண்ட பேஸ்வாஷ் எனலாம். இதில் டீ ட்ரீ எண்ணெய் மட்டும் இல்லாமல் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் பருக்கள் கொண்டவர்கள் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் பெறலாம்.

நிறைகள் 

 • முகப்பருக்களை முதலில் குறைக்கிறது
 • அதிகப்படியான எண்ணெய்சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது
 • காயப்பட்ட சருமத்தை ஆற்றுப்படுத்துகிறது
 • சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது
 • பருக்களால் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது
 • பரு மற்றும் இதரத் தழும்புகளை நீக்குகிறது
 • அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Lotus Herbals Tea Tree and Cinnamon Anti-Acne Oil Control Face Wash

டீ ட்ரீ எண்ணெய் மற்றும் லவங்கப்பட்டை இரண்டும் இணைந்த கலவையான லோட்டஸின் மேற்கண்ட பேஸ்வாஷ் உங்கள் பருக்களை நீக்க சிறந்த தேர்வு எனலாம். இவை உங்கள் சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. வறண்ட திட்டுக்களை சரி செய்கிறது.

நிறைகள்

 • எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது
 • வறண்ட திட்டுக்களை சமன் செய்கிறது
 • மென்மையான ஸ்கரப் போலவும் பயன்படுத்தலாம்
 • சருமத்தின் ஈரப்பதம் லாக் செய்யப்படுகிறது
 • அற்புதமான நறுமணம் கொண்டது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Plum Green Tea Pore Cleansing Face Wash

க்ரீன் டீ , க்ளைகோளிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் பீட்ஸ் கொண்டுள்ள இந்த பேஸ்வாஷ் எண்ணெய்ப்பசை மற்றும் காம்பினேஷன் சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றதாகப் பார்க்கப்படுகிறது. இந்த பேஸ்வாஷில் சருமத்தின் அதிக எண்ணெய்ச்சுரப்பு கட்டுப்படுத்தப்படுவதால் எதிர்காலத்தில் பருக்களின் தொல்லை இனி இல்லை எனலாம்.

நிறைகள் 

 • சைவ முறையில் தயாரிக்கப்பட்டது
 • க்ரீன் டீயின் நன்மைகள் அடங்கியது
 • பேரபின் இல்லை
 • SLS இல்லை
 • புத்துணர்ச்சி தரும் நறுமணம் கொண்டது
 • பயணத்திற்கு ஏற்றது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. VLCC Alpine Mint And Tea Tree Gentle Refreshing Face Wash

VLCC சருமப் பாதுகாப்பு தரும் சாதனங்களைத் தயாரிப்பதில் பெயர்பெற்ற நிறுவனம். ஆகவே நம்பி வாங்கலாம். இதில் உள்ள தனித்துவமான ஆல்பைன் புதினா மற்றும் டீ ட்ரீ எண்ணெய் உங்கள் சருமத்தை பருக்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கிறது. அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தி பருக்களின் வடுக்களையும் நீக்குகிறது.

நிறைகள்

 • தினமும் பயன்படுத்த ஏற்றது
 • சோப் இல்லை
 • எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது
 • பயணத்திற்கு ஏற்றது
 • புத்துணர்ச்சி தரும் நறுமணம் கொண்டது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Cetaphil Oily Skin Cleanser

சரும நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படும் சிறந்த மருந்தாகவே செடாபில் தயாரிப்புகள் பார்க்கப்படுகின்றன. ஆகவே பயமில்லாமல் வாங்கிப்பயன்படுத்தலாம். இதன் மென்மையான பார்முலா சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்குகிறது. சருமம் வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது.

நிறைகள் 

 • ஒவ்வாமைகள் ஏற்படாது
 • தினமும் பயன்படுத்தலாம்
 • சோப் இல்லை
 • பிளாக் ஹெட் வராமல் தடுக்கிறது
 • பயணத்திற்கு ஏற்றது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Morpheme Remedies Neem, Tea Tree & Basil Face Wash

வேம்பு. துளசி மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் முழுமையான நற்குணங்களை உள்ளடக்கியது மேற்கண்ட பேஸ்வாஷ். இந்த இயற்கையான மூலப்பொருள்கள் உங்கள் முகத்தில் பருக்கள் இருந்த தடயங்களையும் நீக்கி களங்கமற்ற முகப்பொலிவைத் தருகிறது என்றால் மிகையில்லை.

நிறைகள் 

 • விட்டமின் ஈ அடங்கியது
 • கற்றாழையின் நற்பலன்கள் கொண்டது
 • அதிக ஆன்டி ஆக்சிடென்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன
 • பேரபின் இல்லை
 • சல்பேட் இல்லை
 • சிலிகான் இல்லை
 • மினரல் எண்ணெய் இல்லை
 • இயற்கை மூலப்பொருள்கள் கொண்டது
 • மிருகங்களின் மீது சோதிக்கப்படவில்லை

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

11. Khadi Natural Ayurvedic Neem Face Wash

காதி நிறுவனத்தாரின் இந்த தயாரிப்பானது பருக்களை உருவாக்கும் கிருமிகளை அடியோடு நீக்குவதாக வாக்களிக்கிறது. மென்மையாக முகத்தை க்ளென்ஸ் செய்வதால் முகத்தின் பொலிவும் மினுமினுப்பும் அதிகரிக்கிறது.

நிறைகள் 

 • ஆயுர்வேத முறைப்படி தயார் ஆனது
 • பரு உண்டாக்கும் தழும்புகளை நீக்குகிறது
 • கரும்புள்ளிகளைப் போக்குகிறது
 • சருமத் தொற்றுகளுக்கு சிகிச்சை தருகிறது
 • பருக்கள் உடையாமல் காக்கிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

12. Khadi Mauri Herbal Anti Acne Face Wash

காதி நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் ஏதும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளதால் பருக்களை பக்கவிளைவுகள் இல்லாமல் நீக்க முடியும். 100 சதவிகித இயற்கைப் பொருள்கள் உங்க சரும மென்மையைப் பாதுகாக்கின்றன.

நிறைகள் 

 • பேரபின் இல்லை
 • சல்பேட் இல்லை
 • 100 சதவிகிதம் இயற்கை பொருள்களால் ஆனது
 • வேம்பு மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் நற்குணங்கள் கொண்டது
 • சருமத்துளைகளில் அடைந்துள்ள அழுக்குகளை நீக்குகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

13. Ayush Anti Pimple Turmeric Face Wash

பசுமஞ்சளின் நன்மைகள் கொண்ட இந்த ஆயுஷ் நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் சந்தைக்கு புதுவரவு என்றாலும் தரத்திலும் தீர்வு தருவதிலும் முதன்மையாக உள்ளது. பருக்களை எதிர்த்துப் போர் புரிவதில் மஞ்சளின் தன்மைகள் அற்புதமானவை என்பதால் இந்த பேஸ்வாஷ் பருக்கள் கொண்டவர்கள் உபயோகிக்க ஏற்ற ஒன்றாகும்.

நிறைகள் 

 • மஞ்சளின் நற்குணங்கள் கொண்டது
 • பருக்களை நீக்குகிறது
 • தெளிவான பொலிவு தருகிறது
 • மினுமினுப்பான ஒளிரும் முகம் தருகிறது
 • நல்பமராதி தைலத்தின் நற்குணங்கள் கொண்டது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

14. Medimix Ayurvedic Anti Pimple Face Wash

மெடிமிக்ஸ் நிறுவனத்தார் சருமத்தின் மென்மைக்கு உறுதி தருபவர்கள். அவர்களிடம் இருந்து தற்போது வெளியாகி இருக்கும் பேஸ்வாஷ் அதே தரத்தை உறுதி செய்கிறது. ஆறு விதமான இயற்கை மூலிகை மூலப்பொருள்களை உள்ளடக்கியது இந்த பேஸ்வாஷ் என்பது இதன் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

நிறைகள்

 • சுற்றுப்புற மாசுக்களில் இருந்து முகத்தைக் காக்கிறது
 • சருமத்தின் இயற்கை சமநிலையைத் தக்க வைக்கிறது
 • பருக்கள் நீங்குகிறது அதனால் முகப்பொலிவு கூடுகிறது
 • விரைவான தீர்வைத் தருகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

15. Pond’s Pimple Clear Face Wash

பாண்ட்ஸ் நிறுவனத்தாரின் இந்த தயாரிப்பானது மூன்றே நாட்களில் பருக்களை நீக்குவதாக வாக்குறுதி அளிக்கிறது. பருக்களையும் அதனை உண்டாக்கும் கிருமிகளையும் வேரோடு களைவதுதான் இதன் முக்கிய நோக்கம் என்பதால் பருக்கள் அதிகமாக உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த நன்மைகளை அடைய முடியும்

நிறைகள் 

 • அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
 • பேரபின் இல்லை
 • SLS இல்லை
 • பயணத்திற்கு ஏற்றது

குறைகள் 

 • சரும வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது
 • செயற்கை வாசனை கொண்டது
 • தீவிரமான பருக்கள் நீங்குவதில்லை

Buy Now From Amazon

16. Biotique Advanced Ayurveda Bio Neem Purifying Face Wash

ரிதா, குளஞ்சன் மற்றும் வேம்பின் நற்குணங்கள் அடங்கிய இந்த பேஸ்வாஷ் உங்கள் முகத்தை பருக்களிடம் இருந்து காத்து இருக்கும் பருக்களை நீக்குகிறது. இதன் ஜெல் பார்முலா உங்கள் சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி எண்ணெய்ப்பசை ஏற்படாமல் காக்கிறது.

நிறைகள் 

 • அனைத்து சருமத்தாரும் பயன்படுத்தலாம்
 • சோப் இல்லை
 • தினமும் பயன்படுத்த ஏற்றது
 • மேக்கப்பை எளிதாக நீக்குகிறது
 • சருமம் வரள்வதில் இருந்து பாதுகாக்கிறது

குறைகள் 

 • செயற்கை நறுமணம் கொண்டது
 • பருக்கள் உடையலாம்

Buy Now From Amazon

பருக்கள் உள்ளவர்கள் பேஸ் வாஷ் பயன்படுத்தும் முறை

மற்றவர்களை விட பருக்கள் உள்ளவர்கள் முகம் கழுவும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்

 • வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்
 • சிறு துளி பேஸ் வாஷ் எடுக்க வேண்டும்
 • அதனை விரல்களில் தடவி முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்யவும்
 • கழுத்துப் பாகத்தையும் சேர்த்து மசாஜ் செய்யவேண்டும்
 • 30 நொடிகள் கழித்து முகம் கழுவவும்
 • தினமும் இரு முறை முகம் கழுவுவது நன்மை தரும்.

முடிவுரை

பருக்கள் உள்ளவர்களுக்கான நன்மையான தீர்வுகள் கொண்ட பல்வேறு பேஸ்வாஷ் வகைகளை இங்கே கொடுத்திருக்கிறேன். இதில் உங்களுக்குப் பொருத்தமான பேஸ்வாஷைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி பருக்கள் தொல்லையில்லாமல் முழுமையான பொலிவினைப் பெறுங்கள்.

The following two tabs change content below.