பெண்களுக்கு ஏற்ற சிறந்த வாசனை திரவியங்கள் – Best Ladies Body Spray Names in Tamil

Written by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

ஆதி கால வாழ்க்கை முதல் வாசனை மீதான காதல் மனிதர்களின் நாசிகளுக்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. பெண்களின் மீதான வாசனை இயற்கையானதா செயற்கையானதா என்று அரச சபையில் விவாதிக்கும் அளவிற்கு இந்த நறுமணம் மீதான தேடலும் காதலும் அதிகமாகவே தமிழர்களுக்கு இருந்தன.

இந்த நவீன யுகத்தில் அதன் தேடல் இன்னமும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இப்போது வரையிலும் தன்னை சிறந்ததொரு பெண்ணாக காட்டிக்கொள்ள தனித்துவம் பொருந்திய பெண்ணாக காட்டிக்கொள்ள அற்புதமான வாசனை அளிக்கும் திரவியங்களை தேடி வாங்கும் பெண்களுக்காக இந்த 10 சிறந்த வாசனை திரவ பட்டியல் பற்றிய யோசனைகள் அளிக்கிறேன்.

ProductsCheck Price
Fogg Fragrant Body Spray For Women, ParadiseCheck Price
NIVEA Deodorant, Fresh NaturalCheck Price
Engage Blush Bodylicious Deo Spray For WomenCheck Price
Engage W2 Perfume Spray For WomenCheck Price
Fogg 1000 Sprays Fragrant Body SprayCheck Price
NIVEA Deodorant, Protect & Care, WomenCheck Price
Beverly Hills Polo Club Deodorant For WomenCheck Price
Spinz Deo, EnchanteCheck Price
Engage Spell Deodorant For WomenCheck Price
Yardley English Lavender Body SprayCheck Price

1. Fogg Fragrant Body Spray For Women, Paradise

இந்த நிறுவனம் கடந்த தசாப்தங்களில் வாசனை திரவியங்களுக்கு பெயர் போன திரவியமாக பாராட்டப்படுகிறது. இதில் இந்த குறிப்பிட்ட வாசனை திரவியம் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டது. நீண்ட நேரம் நிலைத்திருக்கும் தன்மையை பெற்றது

நன்மைகள்

 • 800 ஸ்பிரே வரை நீடித்திருக்கும் தன்மை கொண்டது
 • நீண்ட நேரம் வாசனை நீடித்திருக்கும்
 • அடர்த்தியான நறுமணம் கொண்டது
 • விலை மலிவானது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. NIVEA Deodorant, Fresh Natural

சரும பாதுகாப்புக்கான பலவித பொருள்களை உற்பத்தி செய்கின்ற நிரந்தரமான நிறுவனம் நிவியா என்பதால் இதன் தரம் பற்றி நாம் பேச தேவை இல்லை. சரும நிபுணர்களின் அங்கீகாரம் பெற்றது. சருமத்திற்கு பாதுகாப்பானது.

நன்மைகள்

 • தினமும் பயன்படுத்த உகந்தது
 • வாசனை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்
 • சரும நிபுணர்களின் அங்கீகாரம் பெற்றது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Engage Blush Bodylicious Deo Spray For Women

ITC நிறுவனத்தின் தரமான தயாரிப்புகளில் ஒன்று இந்த வாசனை திரவியம். பெண்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்டது இதன் சிறப்பு. கடந்த சில வருடங்களாக விற்பனையில் சிறந்து விளங்குகிறது. நீண்ட நேரம் நறுமணம் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது.

நன்மைகள்

 • நம் உடல் நாற்றத்தை மறைக்கிறது
 • நீண்ட நேரம் நறுமணம் நிலைத்திருக்கிறது
 • விலை மலிவானது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. Engage W2 Perfume Spray For Women

ITC நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான இந்த ஸ்பிரே இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலானது. நறுமணம் தருவது பூக்கள் மட்டுமல்ல பழங்களும் கூடத்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பழங்களின் நறுமணங்களையும் உடன் சேர்த்து வாசனை திரவியமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

நன்மைகள்

 • பூக்கள் மட்டுமல்லாமல் பழங்களின் நறுமணமும் சேர்ந்தது.
 • தண்ணீர் சேர்க்கப்படாதது
 • நீண்ட நேரம் நிலைத்திருக்கும் நறுமணம் கொண்டது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Fogg Fragrant Body Spray For Women Essence

அமேசானில் தள்ளுபடி விலையில் மிகவும் மலிவானதாக இந்த ஸ்பிரேயை நீங்கள் வாங்கலாம். 800 ஸ்பிரே உங்களுக்கு உத்தரவாதமாக கிடைக்கும். 1000 ஸ்பிரே வரை செல்லும். புத்துணர்ச்சி தரும் நறுமணம் கொண்டது. பெண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.

நன்மைகள்

 • புத்துணர்வு தரும் நறுமணம்
 • 1000 ஸ்பிரே வரை நீடித்திருக்கும்
 • நீண்ட நேரம் நீடித்திருக்கும் நறுமணம்
 • அடர்த்தியான வாசனை

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

6. NIVEA Deodorant, Protect & Care

நிவியா நிறுவனத்தின் மற்றுமொரு தரமான தயாரிப்பு. இது மென்மையான மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றது. இதன் முக்கிய சிறப்பம்சம் ஆன்டி மைக்ரோபியல் பார்முலா. இது பேக்டீரியாக்களை நீக்கி உடல் துர்நாற்றத்தை போக்குகிறது.

நன்மைகள்

 • ஆன்டி மைக்ரோபியல் தன்மை கொண்டது
 • துர்நாற்றம் தரும் பேக்டீரியாக்களை அழிக்கிறது
 • 0% ஆல்கஹால் கொண்ட வாசனை திரவியம்
 • நிவியா க்ரீமின் அதே நறுமணம் கொண்டது
 • இந்த பாட்டிலின் வடிவம் க்ளிக் லாக் சிஸ்டம் கொண்டது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Beverly Hills Polo Club Deodorant For Women

இந்த நிறுவனம் இந்தியாவில் இதன் நறுமணத்திற்காக பெயர் பெற்றது. சிறந்த விறபனையாளர்களில் ஒருவராக திகழ்கிறது. இது இரண்டு வாசனை திரவியங்கள் அடங்கிய ஒரு பேக் ஆக கிடைக்கிறது. நீண்ட நேரம் நிலைத்திருக்கும் நறுமணம் கொண்டது

நன்மைகள்

 • விலை மலிவானது
 • அடர்த்தியான வாசனை உடையது
 • நீண்ட நேரம் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது
 • பெண்களுக்கானது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Spinz Deo, Enchante

வாசனை திரவியங்களில் 20 வருடங்களுக்கும் மேலான நன்மதிப்பை பெற்ற நிறுவனம் இது. பல்வேறு வித வாசனைகள் இருந்தாலும் இந்த வாசனை திரவியம் அதன் அடர்த்தியான தனித்தன்மைக்காக பெயர் போனது. 24 மணிநேரம் நிலைத்திருக்கும் நறுமணம் கொண்டது.

நன்மைகள்

 • சிட்ரஸ் பெர்கோமாட் மற்றும் லாவண்டர் நறுமணம் கொண்டது
 • ஜெரேனியம் லில்லி மல்லிகை மற்றும் சந்தனத்தை அடிப்படையாக கொண்ட நறுமணம்
 • மேலும் செடார் வுட் மற்றும் ஆம்பரின் நறுமணம் கலந்தது
 • 24 மணி நேரம் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது
 • அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Engage Spell Deodorant For Women

ITC நிறுவனம் தரும் இந்த தயாரிப்பு டியோடரண்ட் நறுமண வகை சார்ந்தது. காலை முதல் மாலை வரை நீடித்திருக்கும் நறுமணம் இதன் சிறப்பம்சம். அனைத்து வகை சருமம் கொண்டவர்களும் இதனை பயன்படுத்தலாம். பூக்களின் நறுமணத்துடன் பேரிக்காயின் ரசமும் சேர்ந்தது.

நன்மைகள்

 • நீண்ட நேரம் நிலைத்திருக்கும் நறுமணம்
 • அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
 • பூக்களுடன் பேரிக்காயின் நறுமணம் புத்துணர்வு தரும்
 • லேசான நறுமணம் கொண்டது

தீமைகள்

 • நறுமணம் நீண்ட நேரத்திற்கு நீடித்திருக்காது

Buy Now From Amazon

10. Yardley English Lavender Body Spray

பல்வேறு விதமான பூக்களிடம் இருந்து பெறப்பட்ட பூங்கொத்து போன்றதான வாசனையை கொண்டது இந்த திரவியம். மேற்கத்திய கிராமத்து பூக்களின் நறுமணத்தை ஒவ்வொரு ஸ்ப்ரேயிலும் நீங்கள் உணரலாம். இந்த நிறுவனம் நறுமணப்பொருள்கள் விற்பதில் முதன்மையாக திகழ்கிறது.

நன்மைகள்

 • லாவண்டரின் நறுமணம் உற்சாகமும் புத்துயிரும் தருகிறது
 • மென்மையான நறுமணம் விரும்புபவர்களுக்கு உகந்தது
 • உங்கள் மனநிலையை உயர்த்தி உங்கள் அன்றாட வேலைகளை திறம்பட செய்ய உதவுகிறது

தீமைகள்

 • அதிக நேரம் வாசனை நீடிப்பதில்லை

Buy Now From Amazon

வாசனை திரவியங்களை சரியாக பயன்படுத்த சில குறிப்புகள்

 • உங்கள் சரும வகைக்கு ஏற்ற வாசனை திரவியங்களை தேர்ந்தெடுப்பது சரும எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை இருந்து உங்களை காப்பாற்றும்.
 • தேர்ந்தேடுக்கப்பட்ட வாசனை திரவியத்தை நன்கு கலக்கி அதன் பின் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் இதனை செய்ய வேண்டும்.
 • உங்கள் உடலில் இருந்து 15cm தள்ளி வைத்து இந்த வாசனை திரவியங்களை நீங்கள் ஸ்பிரே செய்வது அவசியம்.
 • உங்கள் உடலில் காயங்கள் இருப்பின் அந்த இடங்களில் படுமாறு இந்த வாசனை திரவியங்களை பயன்படுத்த கூடாது. ஆல்ஹகால் இருப்பதால் காயங்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.
 • சில வாசனை திரவியங்கள் ஆடைகளின் மேல் பயன்படுத்த கூடாது. நேரடியாக உங்கள் அக்குள் பகுதி போன்றவற்றில் படுமாறு பயன்படுத்த வேண்டியது அவசியம்.
The following two tabs change content below.