பொடுகு தொல்லையால் அவதியா.. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஷாம்பூக்களின் பட்டியல் இதோ – Anti Dandruff shampoos in Tamil

Written by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

பொடுகு தொல்லை.. பெரும்பாலானவர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவழைக்கும் முக்கியமான ஆரோக்கிய சிக்கல். இது உங்கள் அடர்நிற ஆடைகளில் படிவதன் மூலம் உங்களுக்கு சங்கடத்தை மட்டும் வரவழைப்பதில்லை கூடவே உங்கள் தலையின் மேற்புற ஆரோக்கியத்தின் பலவீனத்தையும் காட்டுகிறது.

அதிலும் மோசமான விஷயம் என்ன என்றால் நல்லதொரு பார்ட்டியில் பங்கெடுத்துக்கொண்டிருக்கும் போதோ அல்லது விஷேச நாட்களில் சொந்த பந்தங்களுடன் இருக்கும்போதோ உங்கள் தலை அரிக்க ஆரம்பிக்கும்போது ஏற்படும் அவஸ்தை இருக்கிறதே அது வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

உங்களுக்காகவே சில சிறந்த பொடுகு நீக்கும் ஷாம்பூ வகைகளை நாங்கள் அளித்திருக்கிறோம். உங்கள் சரும வகைக்கேற்ற ஷாம்பூவை நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

ProductsCheck Price
Head & Shoulders Smooth and Silky Anti-Dandruff ShampooCheck Price
WOW Anti Dandruff No Parabens & Sulphate ShampooCheck Price
Head & Shoulders Cool Menthol Anti-Dandruff ShampooCheck Price
Khadi Mauri Herbals Anti Dandruff Herbal ShampooCheck Price
VLCC Dandruff Control ShampooCheck Price
Scalpe Pro Anti-dandruff ShampooCheck Price
Nyle Anti Dandruf ShampooCheck Price
The Yogi Red Onion ShampooCheck Price
RE' EQUIL Dandruff Control ShampooCheck Price
Divine India Anti Dandruff Herbal ShampooCheck Price

1. Head & Shoulders Smooth and Silky Anti Dandruff Shampoo

பொடுகு தொல்லைக்கான ஷாம்பூ என்றால் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஷாம்பூ தான். பல தசாப்தங்களாக பொடுகு நீக்கும் ஷாம்பூக்களில் முதன்மையானதாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது இந்த ஷாம்பூ. Head & Shoulders Smooth and Silky Anti Dandruff Shampoo வறண்ட ஆரோக்கியமற்ற கூந்தலுக்கான தனிப்பட்ட கூந்தலுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் பொடுகை நீக்குவதாக வாக்களிக்கிறது.

நன்மைகள்

 • தினமும் பயன்படுத்தும் அளவிற்கு மென்மையானது.
 • கலர் செய்த கூந்தலுக்கும் பொருத்தமானது.
 • சிறந்த நறுமணம் கொண்டது.
 • கண்கூடான முடிவுகளை உடனடியாக தருகிறது.
 • ஆண்கள் பெண்கள் இருவரும் உபயோகிக்கலாம்
 • வறண்ட ஃபிரிஸ்ஸி வகை கூந்தல்களுக்கானது.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

2. WOW Anti Dandruff No Parabens & Sulphate Shampoo

வறண்ட கூந்தல், அரிக்கும் தலை, ஃபிரிஸ்ஸி வகையில் ஒழுங்கற்ற கூந்தல் பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது WOW பொடுகு நீக்கும் ஷாம்பு. இதில் பேரப்பின் மற்றும் சல்பேட் இல்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

நன்மைகள்

 • கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை.
 • கண்கூடான மாற்றத்தை காண முடியும்.
 • Ecocert சான்றிதழ் பெற்றது.
 • செடார் வுட் மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் நன்மைகள் வாய்ந்தது.
 • அமெரிக்க பார்முலா மூலம் தயாரானது.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

3. Head & Shoulders Anti-Dandruff Shampoo (Cool Menthol and Energizes Scalp)

பொடுகை நீக்க ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் தரும் மற்றுமொரு தயாரிப்புதான் மேற்கண்ட ஷாம்பூ வகை. இதன் மென்தால் வாசனை உங்கள் ஷவர் நேரங்களை சிறப்பாக்குகிறது. இதன் நறுமணம் உங்களை உற்சாகமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கிறது.

நன்மைகள்

 • ஆண் பெண் இருபாலாரும் பயன்படுத்தலாம்.
 • கண்கூடாக சில நாட்களில் தீர்வு கிடைக்கிறது.
 • சாதாரண வகை கூந்தலுக்கானது.
 • மென்மையானது.
 • நிறமாற்றம் செய்த கூந்தலுக்கு கெடுதல் தராது.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

4. Khadi Mauri Herbals Anti Dandruff Herbal Shampoo

மூலிகைகள் மூலம் மென்மையான வழியில் பொடுகினை நீக்கி உங்கள் கூந்தலை காக்கிறது. எல்லாவிதமான கூந்தல் வகைகளுக்கும் ஏற்றது. இதில் சேர்க்கப்பட்டுள்ள பலவித மூலிகைகள் உங்கள் பொடுக்கினை பக்கவிளைவுகள் இல்லாமல் நீக்குகிறது

நன்மைகள்

 • வலிமையான பொடுகு நீக்கும் ஷாம்பூ.
 • இதில் துளசி, வேம்பு , மருதாணி, ரோஸ்மேரி , முள் ஆப்பிள் போன்ற மூலிகைகள் இருக்கிறது.
 • இயற்கையான முறையில் பொடுகை நீக்குங்கள்.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

5. VLCC Dandruff Control Shampoo

VLCC தயாரிப்புகள் எல்லாமே தரமானவை என்கிற நம்பிக்கையை மக்களிடம் பெற்றிருக்கும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பொடுகு நீக்கும் ஷாம்பூ அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது. இதில் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் மென்தால் இருப்பதால் ஒவ்வொரு குளியலிலும் பொடுகினை நீக்கி புத்துணர்வு தருகிறது.

நன்மைகள்

 • பொடுகு இல்லாத கூந்தல் உத்தரவாதம்.
 • உங்கள் உச்சந்தலை சிக்கல்களை குணப்படுத்துகிறது.
 • கூந்தலை சீராக்குகிறது.
 • கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் திகழ உதவி செய்கிறது.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

6. Scalpe Pro Anti-dandruff Shampoo

இதன் தனித்தன்மை மூன்று வழிகளில் வேலை செய்கிறது.பொடுகு நீக்குதல், கூந்தல் இழைகளை வலிமைப்படுத்துதல், கண்டிஷனிங் போன்ற மூன்று விதங்களில் இது வேலை செய்கிறது. அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட வழிமுறைகள் கொண்டதால் இந்த ஷாம்பூ பொடுகினை நீக்குவதில் சிறந்ததாக இருக்கிறது.

நன்மைகள்

 • க்ளிம்பொசொல் மற்றும் ZPTO அடங்கியது.
 • முடி உதிர்வதை சரி செய்கிறது.
 • முடி வறளாமல் பாதுகாக்கிறது.
 • கூந்தல் அடர்த்தியை அதிகரிக்கிறது.
 • தினமும் பயன்படுத்தலாம்.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

7. Nyle Anti Dandruf Shampoo

உங்கள் கூந்தலுக்கு கூடுதல் நன்மைகள் மற்றும் பொடுகினால் ஏற்படும் உச்சந்தலை பாதிப்பை குணமாக்குகிறது. பல தசாப்தங்களாக இந்த நிறுவனம் ஷாம்பூ தயாரிப்பில் ஈடுபடுகிறது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

நன்மைகள்

 • PH பாலன்ஸ் இருக்கிறது.
 • பேரபின் இல்லை.
 • அனைத்து வகை கூந்தலுக்கும் ஏற்றது.
 • ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஏற்றது.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

8. The Yogi Red Onion Shampoo for Hair Growth; Hair fall Control & Dandruff Control

வெங்காயத்தின் ஆன்டி பேக்டீரியல் நற்குணங்கள் உங்கள் கூந்தலை பொடுகு தொல்லையில் இருந்து காப்பாற்றி கூந்தலை நன்கு வளர செய்கிறது.இதனுடன் ப்ரம்மா மற்றும் நெல்லிக்காய் உங்கள் கூந்தல் வளர மேலும் உதவி செய்கிறது. இயற்கை பொருள்களால் உருவாக்கப்பட்டது.

நன்மைகள்

 • வெங்காயம் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறத.
 • ஆன்டி பேக்டீரியல் தன்மை பொடுகினை நீக்குகிறது.
 • தேவையான இயற்கை எண்ணெய் மற்றும் மூலிகைகளால் ஆனது.
 • இயற்கை பாதுகாப்பு.
 • கண்டிஷனர் அடங்கியது.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

9. RE’ EQUIL Dandruff Control Shampoo

பொடுகினால் ஏற்படும் தலை அரிப்பில் இருந்து உங்களுக்கு விடுதலை அளிக்கிறது இந்த ஷாம்பூ. சரும நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது. ஆன்டி பேக்டீரியல் , ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டிசெப்டிக் தன்மைகள் கொண்டது.

நன்மைகள்

 • 7 தாவரங்களில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ரசங்கள் வாய்ந்தது.
 • பைரோக்ட்டோன் ஓலமின் உடையது.
 • சல்பேட் இல்லை.
 • பேரபின் இல்லை.

தீமைகள்

எதுவும் இல்லை.

Buy Now From Amazon

10. Divine India Anti Dandruff Herbal Shampoo

இந்த ஷாம்பூவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் வேப்பிலைகள் உங்கள் கூந்தலுக்கு நல்லதொரு சிகிச்சை அனுபவத்தை வழங்குகிறது.உயிரற்ற, வறண்ட கூந்தலுக்கு மென்மை மற்றும் மிருதுத்தன்மை தந்து உயிர் அளிக்கிறது.

நன்மைகள்

 • கூந்தல் வளர உதவி செய்கிறது.
 • கூந்தலின் கருமை நிறத்தை தக்க வைக்கிறது.
 • முடி உதிர்வை தவிர்க்கிறது.
 • பொடுகினை நீக்குகிறது.
 • வேப்ப எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் கொண்டது.

தீமைகள்

 • எதுவும் இல்லை.

Buy Now From Amazon

11. Himalaya Anti Dandruff Shampoo

ஹிமாலயா நிறுவனத்தின் அடுத்த தரமான தயாரிப்பாக மேற்கண்ட பொடுகு நீக்கும் ஷாம்பூ செயல்படுகிறது.

உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக  வைக்கவும் உங்கள் கூந்தலை வலிமையாக்கவும் இந்த ஷாம்பூ உதவுகிறது. முடி உதிர்வதை நீக்கி அரிப்பை குறைத்து செதில் செதிலாக உதிர்தலை இந்த ஷாம்பூ கட்டுப்படுத்துகிறது.

நன்மைகள்

 • விலை மலிவானது தரம் உயர்வானது.
 • எளிதாக சந்தையில் கிடைக்கிறது.
 • பொடுகை குறைக்கிறது.
 • குறைவான பொடுகை கூட இல்லாமல் ஆக்குகிறது.
 • நீண்ட நாள்களுக்கு வருகிறது.

தீமைகள்

 • நீண்ட கால பொடுகு பாதிப்புக்கு தீர்வு கிடைப்பதில்லை.

Buy Now From Amazon

12. Biotique Bio Neem Margosa Anti Dandruff Shampoo

இந்த ஷாம்பூ 2-1 ஷாம்பூவாக பயன்படுகிறது. க்ளென்சிங் செய்யும் அதே நேரத்தில் கண்டிஷனும் செய்கிறது. பிரிங்கராஜ் மற்றும் வேப்ப விதைகள்  இவற்றின் மூலப்பொருள்களை கொண்டது. இது வறட்சி மற்றும் பொடுகு செதில் செதிலாக உதிர்வதில் இருந்து உங்கள்உச்சந்தலையைக் காப்பாற்றுகிறது.

நன்மைகள்

 • இயற்கை மூலிகை பொருள்களால் ஆனது.
 • மிருகங்கள் மீது சோதனை செய்யப்படாதது.
 • உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக சுத்தப்படுத்துகிறது.
 • உங்கள் கூந்தலை மிருதுவாக்குகிறது.
 • பொடுகை நீக்குகிறது.
 • உங்கள் கூந்தலை வறள விடுவதில்லை.

தீமைகள்

 • பயணத்திற்கு ஏற்றதல்ல.

Buy Now From Amazon

13. L’Oreal Paris Fall Resist 3X Anti-dandruff Shampoo

உங்கள் பொடுகு படர்ந்த உச்சந்தலையை குணமாக்குவதுடன் பொடுகையும் மிருதுவான முறையில் நீக்குகிறது லோரியல் பாரிஸ் ஷாம்பூ. இந்த ஷாம்பூ போடுவதன் மூலம் உங்கள் கூந்தல் மினுமினுப்பாகவும் அலை போன்ற தன்மையையும் பெறும்.

நன்மைகள்

 • உங்கள் கூந்தலை சிறந்த முறையில் பரிசுத்தம் செய்கிறது.
 • பொடுகினை குறைக்கிறது.
 • பொடுகு அரிப்பை நீக்குகிறது.
 • உங்கள் கூந்தலை வறள செய்வதில்லை.

தீமைகள்

 • பொடுகு முழுமையாக நீங்குவதில்லை.

Buy Now From Amazon

14. Premsons Sebamed Anti Dandruff Shampoo

இந்த மருத்துவ குணம் நிறைந்த ஷாம்பூ உங்கள் உச்சந்தலையை ரசாயனங்களில் இருந்து பாதுகாக்கிறது. இதில் PH வால்யூ 5.5 இருப்பதால் உங்கள் கூந்தலை சீராக்குகிறது. 100 சதவிகிதம் சோப்பு மற்றும் அல்கலைன் இல்லாத ஷாம்பூ இதுதான். இதில் உள்ள பைராக்டோன் ஓலமின் பொடுகினை மென்மையாக போக்குகிறது.

நன்மைகள்

 • 100% சோப் மற்றும் அல்கலைன் இல்லை.
 • மென்மையானது.
 • பொடுகினை கண்கூடாக நீக்குகிறது.
 • பளபளப்பையும் கூந்தல் மிருதுத்தன்மையையும் வழங்குகிறது.
 • எண்ணெய் வழியும் உச்சந்தலையை சமன் செய்கிறது.

தீமைகள்

 • முழுமையான ரசாயனம் பொருந்தியது.

Buy Now From Amazon

15. Dove Dandruff Care Shampoo

இதில் உள்ள ZPTO ஃபார்முலா பொடுகை நீக்குவதில் மிகவும் வலிமை வாய்ந்தது. உங்கள் தலைமுடிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பொடுகினை நீக்க வல்லது இந்த ஷாம்பூ.வறண்ட தலைமுடியை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது.

நன்மைகள்

 • பொடுகை குறைக்கிறது.
 • அதிக நாட்கள் நிலைத்திருக்கிறது.
 • மென்மையான நறுமணம் கொண்டது.
 • பேரபின்கள் இல்லை.
 • உங்கள் கூந்தலை சிறப்பாக சுத்தம் செய்கிறது.

தீமைகள்

 • கூந்தலில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
 • பொடுகை குறைக்கிறது. நீங்குவதில்லை.

Buy Now From Amazon

சிறந்த பொடுகு நீக்கும் ஷாம்பூவை தேர்ந்தெடுப்பது எப்படி

 • ஜின்க் பிரிதயோன் எனும் மூலப்பொருள் இருக்கிறதா என்று பாருங்கள். இந்த மூலப்பொருள் உங்கள் பொடுகினை மருத்துவ ரீதியாக நீக்குகிறது.
 • கரி அல்லது தார் அடிப்படை கொண்ட ஷாம்புக்கள் நன்மை தரும்
 • செலினியம் ஸலஃபைட் இருக்கும் ஷாம்புக்கள் வாங்கலாம். இறந்த செல்கள் அதிகரிப்பை தடுக்கும்.
 • சாலிசிலிக் அமிலம் உள்ள ஷாம்ப்பூவை தேர்ந்தெடுங்கள் . எண்ணெய்ப்பசை சருமத்திற்கானது.
 • முடிந்தவரை உச்சந்தலை வறண்டு விடாமல் இருக்க கூடிய ஷாம்புவையே தேர்ந்தெடுங்கள்
 • மென்மையான ஷாம்புக்கள் நன்மை தரும்.

முடிவுரை

உங்கள் கூந்தல் வறண்டு போவதற்கு காரணம் நீங்கள் தலைக்கு அடிக்கடி எண்ணெய் பயன்படுத்தாததும் தான். வாரம் ஒருமுறையாவது நீங்கள் எண்ணெய் தடவி ஊற வைத்து பின்னர் குளிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் கூந்தல் நன்மைக்கும் உகந்ததாகும்.

உங்கள் சருமத்துக்கு ஏற்ற விதமான ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நிறுவன தயாரிப்பு முடிந்த உடன் வேறொரு நிறுவனத்தின் விளம்பரம் பார்த்து அதனால் அதனை வாங்கி பயன்படுத்துவது தவறானது. கூந்தலை பலவீனமாக்கும். ஆகவே உங்களுக்கான ஷாம்பூவை தேர்ந்தெடுத்து குறைந்தது ஒரு வருடமாவது அதனை பயன்படுத்துவது நல்ல முடிவுகளை தரும். விருப்பம் இருப்பின் சரும நிபுணரின் ஆலோசனையை பெறலாம்.

The following two tabs change content below.