அழகான பொலிவான முகத்திற்கு உத்திரவாதம் தரும் சிறந்த வாசனை பவுடர்கள்

Written by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

அகத்தின் அழகென்பது முகத்தில் தெரியும் எனும் பழமொழியை பின்தொடரும் மக்கள் தங்கள் முக அழகை மேம்படுத்த பல்வேறு விதமான க்ரீம்கள் , ஃபேசியல்கள் என தங்களுடைய முகம் ஈர்ப்புடைய ஒன்றாக மாற அதிகம் மெனக்கெடுகின்றனர்.

அதிக மெனக்கெடல்கள் இல்லாமல் நாம் நமது சருமத்தைப் பராமரித்தபடியே அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்றால் அது கீழ்க்கண்ட வாசனை பவுடர்கள் மூலமே சாத்தியம். நமக்கேற்ற பட்ஜெட் விலை, அதிக நாள் நீடிக்கும் தன்மை , வாசனை, அதீத மேக்கப் தோற்றங்கள் இல்லாத எளிமையான சிறந்த அழகு என முகப்பவுடர்கள் தரும் நன்மைகள் ஏராளம்.

இந்தியச் சந்தையில் பல்வேறு விதமான முகப்பவுடர்கள் விற்பனையாகின்றன. அவற்றில் சிறந்த 10 பவுடர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறேன். உங்கள் சரும வகைக்கேற்ற பவுடரை நீங்கள் வாங்கி உங்கள் அழகை மேலும் மிளிரச் செய்யுங்கள்.

1. NIVEA Talc, Musk Mild Fragrance Powder

உங்கள் சருமத்திற்கு மென்மையான அணுகுமுறை வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்த வேண்டியது நிவியாவின் இந்த டால்கம் பவுடர்தான். சர்வதேச அளவிலான விற்பனையில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் இந்த பவுடர் உங்கள் சருமத்தை மேலும் அழகாக்கும்.

நன்மைகள் 

 • சர்வதேச தரம்
 • மென்மையான அணுகுமுறை
 • நீடித்து நிலைக்கும் தன்மை

தீமைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. POND’S Dream flower Fragrant Talcum Powder

பாண்ட்ஸ் நிறுவனம் 30 தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியப் பெண்களின் அழகைப் பராமரித்து வருகிறது. இதன் தனிப்பட்ட வாசனை பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. இந்த நிறுவனத்தாரின் வாக்குறுதி என்னவென்றால் வேர்வையை சீக்கிரம் கட்டுப்படுத்தும் என்பதுதான்..

நன்மைகள்

 • தனித்துவமான மலர்களால் பெறப்பட்ட வாசனை
 • சருமத்திற்கு மிருதுவானது
 • வேர்வையைக் கட்டுப்படுத்துகிறது
 • 4 வித நறுமணங்களில் வருகிறது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Yardley London Morning Dew Perfumed Talc for Women

யார்ட்லி நிறுவனம் சர்வதேச நிறுவனங்களில் சிறந்த நிறுவனமானத் திகழ்கிறது. இதற்கு காரணம் அவர்கள் தரும் தரத்திற்கான உத்திரவாதம் மற்றும் தனித்தன்மையான வாசனை வகைகள். நான்கு வித நறுமணங்களில் இது வெளியாகிறது

நன்மைகள் 

 • மென்மையான சருமம் கிடைக்கும்
 • நாள் முழுதும் வாசனை நீடித்திருக்கும்
 • உடல்முழுமைக்கும் பயன்படுத்தலாம்
 • நான்கு வெவ்வேறு நறுமணங்களில் வெளியாகிறது

தீமைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. NIVEA Talc, Pure Talcum Powder

நிவியா நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு. இதன் தூய்மைத் தன்மை இதன் சிறப்பை அதிகரிக்கிறது. அதிக உடல் நாற்றம் கொண்டவர்கள் குளித்து விட்டு உடல் முழுதும் இந்தப் பவுடரைப் பயன்படுத்தினால் சிறந்த பலன் தரும்.

நன்மைகள் 

 • உடல் நாற்றத்தை நாள் முழுதும் கட்டுக்குள் வைக்கிறது
 • சருமத்திற்கு மென்மையானது
 • பெண்களுக்கு உகந்தது
 • ஆண் , பெண் என இரு பாலாரும் பயன்படுத்தலாம்.

தீமைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Yardley London – Gold Deodorizing Talc for Men

யார்ட்லியின் இந்த பவுடர் ஆண்களுக்கு எனத் தனித்துவமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இயற்கையிலேயே அதிக வியர்வை சுரக்கும் உடல் ஆண்கள் உடல் என்பதால் இதில் கூடுதல் வாசனைப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் நாள் முழுதும் புத்துணர்வு நீடிக்கும்.

நன்மைகள் 

 • ஆண்களுக்கானது
 • புதினா, ரோஸ்மேரி சந்தனம் போன்ற மூலிகைகள் சேர்ந்தது
 • ரோஸ் , ஜெரேனியம் போன்ற பூக்களின் வாசனை அடங்கியது
 • 3 வித நறுமணங்களில் வெளியாகிறது

தீமைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Enchanteur Romantic Perfumed Talc for Women

இதன் பெயரே இதன் குணத்தை சொல்லி விடுகிறது. இது தரும் நறுமணம் உங்கள் காதல் நேரங்களை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மலர்களின் தனித்தன்மையான வாசனையை இந்தப் பவுடர் கொண்டுள்ளது.

நன்மைகள்

 • ரொமான்ஸ் நேரங்களுக்கு ஸ்பெஷலானது
 • பிரான்ஸ் மலர்கள் மூலம் நறுமணம் சேர்க்கப்பட்டது
 • பெண்களின் சருமத்திற்கு மென்மையானது
 • 5 வித நறுமணங்களில் வெளியாகிறது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Mysore Sandal Talc

பாரம்பர்ய இந்தியக் குடும்பங்களில் இணை பிரியாத ஒன்றாக இந்த மைசூர் சாண்டல் பவுடர் இருக்கிறது. இதன் நறுமணமும் தரமும் இதற்கான காரணங்கள். சந்தன எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட வாசனை பவுடர் என்பதால் சந்தன வாசனை வீசும் உடல் வேண்டுபவர்கள் இதனை வாங்கலாம்.

நன்மைகள்

 • பாரம்பர்யமானது
 • சந்தன எண்ணெயில் தயாரிக்கப்பட்டது
 • வியர்வையைப்  போக்குகிறது
 • மென்மையானது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Biotique Bio Basil and Sandalwood Refreshing Body Powder

துளசியின் நற்குணங்கள் கொண்ட இந்த டால்கம் பவுடர் பயோடிக் நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு பொருளாகும். அழகு சார்ந்த பொருள்களைத் தயாரிப்பதில் பயோடிக் நிறுவனம் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

நன்மைகள் 

 • துளசியின் நன்மை சேர்ந்தது
 • புத்துணர்வு பொங்கும் நறுமணம்
 • சிவப்பு சந்தனம் சேர்க்கப்பட்டுள்ளது
 • வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டது
 • உடல் நாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தீமைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Premium Lavender Talc

லாவண்டரின் நற்குணங்களையும் அற்புத மணத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள இந்த டால்கம் பவுடர் உங்கள் அழகை மேம்படுத்தவும் உதவி செய்கிறது. இதன் நீடித்த நறுமணம் வியர்வை நாற்றத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.

நன்மைகள் 

 • லாவண்டர் வாசனை கொண்டது
 • ஆண்கள் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்
 • வியர்வை நாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது
 • மன அமைதி தரும் நறுமணம்

தீமைகள்

எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Godrej Cinthol Lime Talc

பாரம்பரியமிக்க நிறுவனம் சின்தால். நாள் முழுதும் ஆற்றல் மற்றும் புத்துணர்வு கிடைக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் இந்த டால்கம் பவுடரைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் உள்ள எலுமிச்சையின் நறுமணம் நாள்முழுதும் உங்களை உற்சாகமானவராக மாற்றுகிறது.

நன்மைகள்

 • பாரம்பரியமான நிறுவனம்
 • எலுமிச்சையின் நற்குணம்
 • நாள் முழுதும் நீடிக்கும் புத்துணர்ச்சி
 • இரு பாலினத்தாரும் பயன்படுத்தலாம்

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

முடிவுரை

உங்கள் சருமம் என்ன வகையாக இருந்தாலும் இந்த டால்கம் பவுடர்கள் உங்களுக்கு பொருத்தமானதாகவே இருக்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டி வரும். மற்றபடி அனைத்து சரும வகையினருக்கும் ஏற்ற இந்த டால்கம் பவுடர்கள் உங்கள் அழகிற்கு மேலும் அழகூட்டும் என்பதில் ஐயமில்லை.

The following two tabs change content below.