உங்கள் சரும நிறத்தை மேம்படுத்தும் சில ஸ்பெஷல் ரக ஃபேஸ் க்ரீம் வகைகள் – Best Skin Whitening Creams In Tamil

by Deepa Lakshmi
This post contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. Our product selection process.

உடல் நிறம் என்பது அவரவர் மரபணு மற்றும் சுற்றுப்புற சூழல் வாழ்க்கை முறை சார்ந்து மாறிக் கொண்டே இருக்கும். நிறம் என்பது ஒருவரின் குணத்தின் பிரதிபலிப்பை சொல்வதல்ல என்றாலும் ஒரு சில பெண்கள் தங்கள் நிறத்தை மேலும் மேம்படுத்த விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே சில நிறம் மேம்படுத்தும் ஃபேஸ் க்ரீம்களை நான் வரிசைப்படுத்தி இருக்கிறேன். உங்கள் சருமத்திற்கு ஏற்ற உங்கள் விருப்பத்திற்கேற்ற க்ரீமை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

ProductsCheck Price
Fair & Lovely Advanced Multi Vitamin Face CreamCheck Price
Himalaya Clear Complexion Day CreamCheck Price
Roop Mantra Ayurvedic CreamCheck Price
WOW Fairness SPF 20 PA++ CreamCheck Price
Blue Nectar Ayurvedic Brightening & Lightening CreamCheck Price
POND'S White Beauty Fairness CreamCheck Price
Neutrogena Fine Fairness CreamCheck Price
L'Oreal Paris White Perfect Day CreamCheck Price
Biotique White Whitening and Brightining CreamCheck Price
Lotus Professional Phytorx CreamCheck Price

1. Fair & Lovely Advanced Multi Vitamin Face Cream

இந்திய சந்தையில் நிறத்தை மேம்படுத்துவதற்காகவே வெளியான முதல் பேஸ் க்ரீம் வகை இதுதான். இந்த க்ரீமின் பயன்பாட்டாளர்கள் இதன் மூலம் பல நன்மைகளை அடைந்ததிருக்கின்றனர். ஒரு காலத்தில் சன்ஸ்க்ரீன் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது. அப்போதில் இருந்து பெண்களின் முக அழகின் மேல் அக்கறை கொண்டு தயாரிக்கப்பட்ட க்ரீம் இதுதான். மாறும் காலத்துக்கு ஏற்ப பல்வேறு விதமாக தன்னை புதுப்பித்துக் கொண்டபடியே இன்னமும் சந்தை விற்பனையில் முதலிடம் பெற்றிருக்கிறது.

நன்மைகள்

  • பல வெளிநாட்டு க்ரீம்களுக்கு சமமான நிறம் மேம்படுத்தும் வேலையை இது செய்கிறது.
  • பலவித விட்டமின்கள் அடங்கி இருப்பதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது.
  • மூன்றடுக்கு சன்ஸ்க்ரீன் பாதுகாப்பு தருகிறது
  • அதிகமான முகப்பொலிவு உடனடியாக கிடைக்கிறது
  • இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் கருவளையத்தையும் நீக்குகின்றன.

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Himalaya Clear Complexion Day Cream

இந்த க்ரீம் உங்கள் நிறத்தை மேம்படுத்த பலவிதங்களில் உதவி செய்கிறது. இதில் மலை ஆப்பிள் மற்றும் கோதுமை புல்லின் நன்மைகள் நிறைந்திருப்பதால் சருமத்தின் நிறம் ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கிறது. உங்கள் முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து அக்கறையோடு கவனித்து கொள்கிறது.

நன்மைகள்

  • மிக லேசான க்ரீம் வகையை சார்ந்தது
  • கோதுமை புல் மற்றும் மலை ஆப்பிள் நிறமேம்பாடுக்கு உதவி செய்கிறது
  • உங்கள் முகம் இளஞ்சிவப்பு நிறமாக காரணமாகிறது
  • பேரபின்கள் இதில் இல்லை
  • சூரியனின் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து காக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Roop Mantra Ayurvedic Cream For Men And Women

இந்த க்ரீம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமானது. முழுக்க முழுக்க ஆயுர்வேத முறைப்படி உருவாக்கப்பட்டது. அனைத்து விதமான சருமத்தினருக்கு ஏற்றது.12 வகையான மூலிகைகள் இதில் அடங்கி இருப்பதால் பக்கவிளைவுகள் அற்ற முறையில் முகத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.

நன்மைகள்

  • மூலிகைகள் மூலம் உருவானது
  • சரும தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது
  • வயது முதிர்வில் இருந்து காக்கிறது
  • பருக்கள், கரும்புள்ளிகள், கொப்புளங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்குகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. WOW Fairness SPF 20 PA++ cream

இந்த க்ரீம் உங்கள் நிறத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் வயது முதிர்வில் இருந்தும் காக்கிறது. இதன் தனித்தன்மையான தயாரிப்பு முறை உங்கள் முக அழகை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது. 20 PA ++, குங்குமப்பூ , மல்பெரி மற்றும் அதிமதுரம் உங்கள் முகத்தை பிக்மென்டேஷன் மற்றும் நிறப்பாகுபாடுகளை சரி செய்து ஒரே நிறமாக மாற்றுகிறது

நன்மைகள்

  • சரும நிபுணர்கள் மூலம் நிரூபணம் செய்யப்பட்டது.
  • வித்யாசமான பம்பிங் டெக்னாலஜி உடன் வெளி வருகிறது
  • உயர்தரமான மூலப்பொருள்கள் கொண்டுள்ளது
  • சருமத்தை சூரியனின் புற ஊதா கதிர்களிடம் இருந்து காக்கிறது
  • கெடுதல் தரும் ரசாயனங்கள் இல்லாதது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Blue Nectar Ayurvedic Brightening Cream And Lightening Cream

இந்த க்ரீம் பெண்களுக்கானது. 100 சதவிகிதம் இயற்கை பொருள்களால் உருவானது. மூன்றே வாரங்களில் கருவளையங்கள், மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி உங்கள் பழைய பொலிவை மீட்டெடுக்கிறது.

நன்மைகள்

  • சந்தனம் அடங்கியிருப்பதால் முகம் பொலிவடைகிறது
  • 100% இயற்கையானது
  • நிற மேம்பாட்டுடன் நிற்காமல் கரும்புள்ளி கருவளையங்களை சரி செய்கிறது
  • மூன்று வாரங்களில் பலன் அளிப்பது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. POND’S White Beauty SPF 15 PA Anti-Spot Fairness Cream

இது பாண்ட்ஸ் கம்பெனியின் தரமான தயாரிப்புகளில் மற்றுமொரு படைப்பு. இது சரும நிறத்தை அதிகரிப்பதோடு கரும்புள்ளிகளை நீண்ட கால தழும்புகளை கூட மறைய செய்கிற ஆற்றல் கொண்டது. கரும்புள்ளிகளை உள்ளிருந்து நீக்கும் ஆற்றல் பெற்றது.

நன்மைகள்

  • SPF 15 PA UV கதிர்களிடம் இருந்து காக்கிறது
  • நிறத்தை அதிகரிப்பதோடு கரும்புள்ளிகளை காணாமல் போக செய்கிறது
  • உடனடி பொலிவை பெறுவீர்கள்
  • சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது
  • சரும நிறத்தை ஒன்று போல ஆக்குகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Neutrogena Fine Fairness Cream

இந்த க்ரீம் உங்கள் சருமத்தில் ஏற்படும் மெலனின் சிக்கல்களுக்கு மருந்தாகிறது. இதில் SPF 20 PA ++ இருப்பதால் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து நிறத்தை மேம்படுத்துகிறது.

நன்மைகள்

  • மிகவும் மென்மையான க்ரீம் வகை
  • மெலனின் குறைபாட்டை போக்குகிறது
  • அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
  • பெண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. L’Oreal Paris White Perfect Day Cream SPF 17 PA++

உங்கள் சருமத்தை ப்ரகாசமடைய செய்வதற்கான மிக சிறந்த க்ரீம் எது என்றால் அது இந்த க்ரீம்தான். உடனடியாக முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து பொலிவு கொண்டு பிரகாசிக்க செய்கிறது. அதனுடன் கரும்புள்ளிகளை நீக்கவும் உதவி செய்கிறது. இதில் மெலனின் வேனிஷ் மற்றும் டர்மோலைன் ஜெம்ஸ்டோன் இருப்பதால் 50 மடங்கு அதிக அழகை நீங்கள் பெற உதவி செய்கிறது.

நன்மைகள்

  • உடனடி முகப்பொலிவு கிடைக்கும்
  • SPF 17 PA ++ அடங்கியது
  • 50 மடங்கு முகப்பொலிவு தரக்கூடிய மூலப்பொருள்களை கொண்டது
  • அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Biotique White Whitening and Brightening Cream

இந்த க்ரீம் பல்வேறு பழச்சாறுகளை அடிப்படையாக கொண்டிருப்பது இதன் தனித்தன்மையாகும். அவசியமான விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது . இயற்கையான நிறமேற்றிகளை இந்த க்ரீம் கொண்டிருப்பது இதன் தனி சிறப்பாகும். இதனால் உங்கள் முகம் பொலிவோடும் ப்ரகாசத்தோடும் மின்னும்.

நன்மைகள்

  • பழங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது
  • முகத்தை மினுமினுக்க செய்கிறது
  • அனைத்து சருமத்தினருக்கு ஏற்றது
  • சருமமெங்கும் ஒரே நிறத்தை தருகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Lotus Professional Phytorx Whitening & Brightening Crème

இந்த க்ரீம் உங்கள் முகத்தின் நிறத்தை மேம்படுத்த நெல்லிக்காய் மற்றும் பெரி பழங்களின் மூலப்பொருளை கொண்டுள்ளது. இதில் உள்ள லிச்சி பழத்தின் ரசம் உங்கள் சருமத்தை மிருதுவாக்குகிறது. மேலும் இதில் உள்ள புனர்நவா வேர்கள் உங்கள் முகத்தின் நிறத்தை ஒரே நிறமாக மாற்றுகிறது.

நன்மைகள்

  • பிசுபிசுப்பு மற்றும் எண்ணெய் வழியும் தன்மை இல்லாதது
  • முகத்தில் தடவிய பின்பு வெண்மையான லேயர் போன்ற நிறத்தை இது தருவதில்லை
  • லேசானது
  • சூரியக்கதிர்களால் ஏற்படும் நிறமாற்றத்தை சரி செய்கிறது
  • சருமத்திற்கு மிருதுவானது

தீமைகள்

  • பருக்கள் இருந்தால் அதனை உடைத்து விடலாம்.

Buy Now From Amazon

11. Garnier Skin Naturals Light Complete Serum Cream

இந்த க்ரீம் பெண்களின் முகப்பொலிவை ஒரே வாரத்தில் மேம்படுத்த கூடியது. இறக்குமதி செய்யப்படும் யூஸு எலுமிச்சை மற்றும் வைட்டமின் சி இதில் அடங்கி இருப்பதால் கரும்புள்ளிகளை நீக்குகிறது. SPF 19 இருப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து உங்களை காக்கிறது.

நன்மைகள்

  • அற்புதமான நறுமணம்
  • மற்றெந்த க்ரீம்களை விடவும் சீக்கிரம் சரி செய்யும்
  • சன் டேன்களை பயனுள்ள வகையில் நீக்குகிறது
  • உங்கள் சருமத்தை எண்ணெய் வழியும் சருமமாக மாற்றிடாது காக்கிறது.

தீமைகள்

  • எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு பருக்கள் உடைபட காரணமாக இருக்கலாம்.

Buy Now From Amazon

12. Lakme Absolute Perfect Radiance Skin lightening/Brightening Night Creme

இந்த இரவு நேர க்ரீம் உங்கள் சருமத்தில் ஊடுருவி குணப்படுத்தும் வகையை சார்ந்தது. சருமத்திற்கு மிருதுத்தன்மை அளிப்பதோடு பொலிவையும் மீட்டு கொடுக்கிறது. முகத்தின் நிறத்தை சரி சமமாக மாற்றி கொடுக்கிறது. சருமத்தின் தன்மையை லேசாக மாற்றியமைக்கிறது.

நன்மைகள்

  • அதிக நேரம் உங்கள் முகத்தை சீராக்க பயன்படுகிறது
  • உங்கள் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது
  • எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது
  • சிறப்பான முக அழகு கிரீம்களில் முதன்மையானது

தீமைகள்

  • எண்ணெய் பசை சருமத்தில் 3-4 மணி நேரம் வரையே வேலை செய்யும்

Buy Now From Amazon

13. Olay Natural White Light Instant Glowing Fairness Cream

10 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்களின் அடர்த்தியை அதிகரித்து உங்கள் முகத்தை புத்துணர்வுடன் மீட்டெடுக்கிறது இந்த க்ரீம். சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை தக்க வைக்கிறது. இளமையான தோற்றத்துக்கென சிறப்பான சில தனித்தன்மையான மூலப்பொருளைகளை கொண்டிருக்கிறது.

நன்மைகள்

  • பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குகிறது
  • உங்கள் சுயமான நிறத்தை மீட்டெடுக்கிறது
  • புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
  • உங்கள் சருமத்தை மென்மையாக்குகிறது
  • உங்கள் சருமத்தின் நிஜமான பொலிவை வெளிக்கொணர்கிறது

தீமைகள்

  • ரசாயனங்கள் கொண்டது

Buy Now From Amazon

14. Himalaya Herbals Natural Glow Fairness Cream

இந்த க்ரீமில் வைட்டமின் பி3, வைட்டமின் ஈ , குங்குமப்பூ மற்றும் அல்ஃபல்பா அடங்கியிருக்கிறது. உங்கள் கருவளையங்களை நீக்கி மிருதுத்தன்மையை கொடுக்கிறது. மூலிகை சார்ந்த நிற மேம்பாடு அடைய வேண்டும் என்றால் இந்த க்ரீம் நல்ல தேர்வாக இருக்கும். வறண்ட சருமத்திற்கானது.

நன்மைகள்

  • லேசானது
  • உங்கள் சருமத்தை மேட் பினிஷ் தோற்றத்திற்கு உட்படுத்துகிறது
  • இளஞ்சிவப்பான முகம் உங்கள் வசமாகும்
  • பேரபின் போன்ற ரசாயன பொருள்கள் இல்லை
  • வெண்மைப்படலம் ஏற்படுவதில்லை
  • உலர்ந்த சருமத்தினருக்கானது

தீமைகள்

  • சன் டேன் பாதுகாப்பு இல்லை

Buy Now From Amazon

15. Revlon Touch and Glow Advanced Fairness Cream

இந்த க்ரீமில் மிக அதிகமான SPF 50 இருக்கிறது. இதனால் உங்கள் முகம் பல அடுக்கு பாதுகாப்பினை பெறுகிறது. இந்த நிறுவனம் அதிகமான விற்பனையை செய்திருப்பதே இதன் தரத்திற்கு சான்று எனலாம்.

நன்மைகள்

  • அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
  • அற்புதமான நறுமணம் கொண்டது
  • சன் டேனை போக்க கூடியது
  • ஈரப்பதத்தை நீண்ட நேரம் நிலை நிறுத்தக் கூடியது

தீமைகள்

  • தீர்வு கிடைக்க தாமதம் ஆகிறது

Buy Now From Amazon

சிறந்த நிறமேற்றும் க்ரீமை எப்படி தேர்ந்தெடுப்பது

  • முதலில் SPF இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
  • உங்கள் முகத்தின் நிறத்தை மேம்படுத்தும் மூலப்பொருள்கள் உள்ளே இருக்கிறதா என்பதை சோதியுங்கள்
  • உங்கள் முகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்
  • வைட்டமின் சி இருக்கும் க்ரீம்கள் நிச்சயம் நிறத்தை அதிகரித்து காட்டும்
  • வைட்டமின் A வெகு விரைவில் உங்கள் நிறத்தை அதிகரிக்க செய்யும்
  • ஆல்பா ஹைடிராக்சி அமிலங்கள் உங்கள் நிறத்தை மேலும் அதிகரிக்க உதவும்.
  • ஆயுர்வேத பொருள்கள் கொண்ட க்ரீம் முகத்தின் இளமைத்தன்மையை நீண்டகாலம் தக்க வைக்கும்

scorecardresearch