வறண்ட சருமத்தினருக்கான 10 சிறந்த பேஸ் வாஷ்கள்- Best Face Wash For Dry Skin In Tamil


by Deepa Lakshmi

வறண்ட சருமம் என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்களின் பிரதான பிரச்னையாக இருக்கிறது. இத்தனைக்கும் குளிர் பிரதேசம் அல்லாத நாடாக இருந்த போதிலும் இங்கே இந்த வறண்ட சரும சிக்கல்கள் இருக்கின்றன.

மரபணு உடல்வாகு என பல காரணங்கள் இருந்தாலும் இதற்கு முதல் காரணமாக கூறப்படுவது நமது கவனமின்மை என்பது தான். நாம் நமது சருமத்தை சரியாக பராமரித்து வந்தாலே இந்த சிக்கல்கள் தீர்ந்து விடும். வறண்ட சருமத்தை மீண்டும் ஈரப்பதமுள்ள மிருதுவான சருமமாக மாற்றிட சிறந்த 10 பேஸ் வாஷ்களை உங்களுக்கு பட்டியலிட்டு கொடுக்கிறோம்.

ProductsCheck Price
Mamaearth Ubtan Natural Face Wash for Dry SkinCheck Price
Himalaya Moisturizing Aloe Vera Face WashCheck Price
SoulTree Indian Rose Face Wash With Turmeric & HoneyCheck Price
Rustic Art Organic Juniper Berry Face WashCheck Price
ST. D'VENCE Moroccan Argan Oil and Honey Face WashCheck Price
Bella Vita Organic Anti Blemish Face WashCheck Price
Cetaphil Gentle Skin CleanserCheck Price
Aroma Magic Lavender Face WashCheck Price
CHERYL'S DermaLite Face Wash Normal to Dry skinCheck Price
NIVEA Face Wash, Milk Delights Moisturizing HoneyCheck Price

1. Mamaearth Ubtan Natural Face Wash for Dry Skin

தயாரிப்பு தரப்பு கூறுவது

இந்த பேஸ் வாஷ் உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. சருமத்தின் உண்மையான பொலிவை மீட்டு தருகிறது. டேன் போன்ற சரும நிறமாற்றத்தை போக்கி உண்மையான நிறம் கொணர்கிறது. இதிலிருக்கும் கேரட் விதை எண்ணெய் அதற்கு உதவுகிறது.அதிமதுரம் சூரிய கதிர்கள் சருமத்திற்கு ஏற்படுத்தும் தீமைகளில் இருந்து காக்கிறது. இதிலிருக்கும் வால்நட் சருமத்தின் இறந்த செல்களை எளிதாக நீக்குகிறது.மஞ்சளும் குங்குமப்பூவும் நிறத்தை மேம்படுத்துகின்றன.

நன்மைகள்

 • நிறமாற்றத்தை சரி செய்கிறது
 • சருமத்தின் இயற்கை பொலிவை மீட்டெடுக்கிறது
 • சூரியக்கதிரிடம் இருந்து சருமத்தை காக்கிறது
 • இறந்த செல்களை மென்மையாக நீக்குகிறது
 • சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது
 • சரும பாதிப்பு ஏற்படுத்தும் ரசாயனங்கள் இதில் இல்லை

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Himalaya Moisturizing Aloe Vera Face Wash

தயாரிப்பு தரப்பு கூறுவது

இந்த தயாரிப்பு உங்கள் வறண்ட சருமத்தை மிருதுவானதாக மாற்றுகிறது. இதில் பிரத்யேக நொதி பொருள்கள், பாலிசாக்கரைட்ஸ் ,மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.அதனால் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்க உதவி செய்கிறது.

நன்மைகள் 

 • எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது
 • பம்ப் செய்யும் வசதி கொண்ட பாட்டில்
 • ஆண், பெண் என இருவரும் பயன்படுத்தலாம்.

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. SoulTree Indian Rose Face Wash

தயாரிப்பு தரப்பு கூறுவது

இந்திய ரோஜாக்கள் மற்றும் மஞ்சளில் இருந்து பரிசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பேஸ் வாஷ் உங்கள் வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. மேலும் கற்றாழை மற்றும் காட்டுத் தேன் சேர்க்கப்பட்டது.இதனால் சருமம் புத்துணர்வோடும் ஈரப்பதத்தோடும் இருக்கும்.

நன்மைகள்

 • 100 சதவிகிதம் இயற்கை பொருள்களால் ஆனது
 • கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாதது
 • சருமத்திற்கும் ஊடுருவி பொலிவை மீட்டெடுக்கும்
 • சரும பொலிவை நீண்ட நேரம் தக்க வைக்கிறது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. Rustic Art Organic Juniper Berry Face Wash

தயாரிப்பு தரப்பு கூறுவது

இந்த பேஸ் வாஷ் கான்செண்ட்ரட்ட் என்பதால் 1 பாட்டில் வாங்குவது 3 பாட்டில் வாங்கியதற்கு சமமானது. மேலும் இயற்கையான பொருள்களால் ஆனது. ரசாயன கெடுதல்கள் ஏதுமற்றது.

நன்மைகள் 

 • முற்றிலும் இயற்கை பொருள்களால் உருவானது
 • மிருக கொழுப்புகள் சேர்க்கப்படாதது
 • சருமத்திற்கு கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாதது
 • வாசனையற்றது

தீமைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. D’VENCE Moroccan Argan Oil and Raw Honey Face Wash

தயாரிப்பு தரப்பு கூறுவது 

இந்த பேஸ் வாஷின் சிறப்பம்சமே சுத்தமான மொரோக்கன் ஆர்கன் ஆயில் , பரிசுத்தமான தேன் , கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ ஆயிலை இது கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே உங்கள் வறண்ட சருமத்திற்கு பாதுகாப்பு தருவதோடு மிருதுவாகவும் ஆக்குகிறது. சருமத்தின் ஆழம் வரை ஊடுருவி உங்கள் முகப்பொலிவை மேலும் அதிகரிக்க செய்கிறது.

நன்மைகள் 

 • தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
 • செயற்கையான வாசனையோ நிறமோ சேர்க்கப்படவில்லை
 • அரோமாதெரபி எண்ணெய் வகையை சார்ந்தது.
 • குணமாக்கும் தன்மை கொண்டது
 • சருமத்தின் ஆழம் வரை சென்று பொலிவை மேம்படுத்துகிறது

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Bella Vita Organic Anti Blemish Pigmentation Removal Face Wash

தயாரிப்பு தரப்பு கூறுவது

இது தனித்தன்மையானது. முகத்தை பரிசுத்தமாக்குவதுடன் கரும்புள்ளிகளையும் மறைய செய்கிறது. தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது . சருமத்திற்கு இதமளிக்க கூடியது

நன்மைகள்

 • பப்பாளி கரும்புள்ளிகளை போக்க வல்லது
 • தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது
 • இயற்கை பொருள்களால் ஆனது
 • சுத்தமான வெள்ளி கிரைன்கள் நிரம்பியது.
 • கூடுதல் தோற்ற பொலிவு பெறுவீர்கள்

தீமைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Cetaphil Gentle Skin Cleanser

தயாரிப்பு தரப்பு கூறுவது

இந்த க்ளென்சரானது உங்கள் முகத்தை காயப்படுத்தாமல் மென்மையான முறையில் சுத்தம் செய்கிறது. இந்த மென்மையான பேஸ் வாஷ் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை மேக்கப் தடயங்களை மென்மையாக அகற்றுகிறது. சென்சிடிவ் சரும வகையினருக்கு மிகவும் ஏற்றது.

நன்மைகள் 

 • வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமத்தினருக்கானது
 • தோல் நோய் நிபுணர்கள் பரிந்துரைப்பது
 • சோப் பார்முலா அற்றது
 • வாசனை அற்றது
 • PH பாலன்ஸ் அடங்கியது
 • பயணங்களுக்கு ஏற்றது
 • லேசான மேக்கப்களை நீக்கவல்லது.

தீமைகள் 

 • பேரபின் இருக்கிறது.

Buy Now From Amazon

8. Aroma Magic Lavender Face Wash

தயாரிப்பு தரப்பு கூறுவது 

லாவெண்டரின் எசென்ஸ் உடன் உங்கள் முகத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் சருமம் மற்றும் மனம் இரண்டிற்கும் புத்துணர்வு அளிக்கிறது. ஷீ பட்டர் மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் உங்கள் சருமத்தை முதிர்வடையாமல் காக்கிறது.

நன்மைகள்

 • சரும எரிச்சல்களை நீக்குகிறது
 • சருமத்திற்கு இதம் தருகிறது
 • வறண்ட சருமத்தினருக்கானது
 • பெண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
 • புத்துணர்ச்சி தருவது
 • ஜெல் பார்முலா கொண்டது

தீமைகள்

 • ரசாயனங்கள் இருக்கின்றன

Buy Now From Amazon

9. CHERYL’S DermaLite Face Wash

தயாரிப்பு தரப்பு கூறுவது

இந்த பேஸ் வாஷ் சாதாரண சருமத்திலிருந்து வறண்ட சருமம் வரை கொண்டவர்களுக்கானது. மிருதுவாக உங்கள் சரும அழுக்குகளை நீக்குகிறது. உங்கள் மேக்கப் கலைக்க மென்மையாக உதவுகிறது. இதில் இருக்கும் கெமோமில் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு இதமளிக்கிறது. அதிமதுரம் உங்கள் மெலனின் குறைபாட்டை சரி செய்கிறது.

நன்மைகள்

 • மிருதுவான முறையில் சருமத்தை சுத்தம் செய்கிறது
 • முகத்திற்கு உடனடி பொலிவு தருகிறது
 • மெலனின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது

தீமைகள்

 • சென்சிடிவ் சருமத்தினர் பயன்படுத்த முடியாது

Buy Now From Amazon

10. NIVEA Face Wash

தயாரிப்பு தரப்பிலிருந்து

நிவியா தயாரிப்புகள் எல்லாமே மென்மையான சருமம் கொண்டவர்களுக்கானது. ஆகவே கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். இதில் மூலப்பொருள்களாக இருப்பது பால் மற்றும் தேன் . இவை இரண்டுமே உங்கள் வறண்ட சருமத்தை மிருதுவாக்கி ஈரப்பதம் உள்ளதாக மாற்றுகிறது.

நன்மைகள்

 • பால் மற்றும் தேன் சருமத்தை மிருதுவாக்கும்
 • உடனடியாக ஈரப்பதம் கொடுக்க வல்லது
 • மிருதுவான மற்றும் ஜூஸியான முகம் உங்கள் வசமாகும்

தீமைகள் 

 • இதில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

Buy Now From Amazon

வறண்ட சருமத்திற்கான பேஸ் வாஷ்கள் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை

பொதுவாகவே வறண்ட சருமத்தினர்  தங்களுக்கான அழகு பொருள்களை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். அவைகளில் முக்கியமானவைகளை இங்கே தந்திருக்கிறோம். உங்களுக்கு அவை உதவி செய்யலாம்.

சரும வகையை கண்டறிவது எப்படி

உங்கள் சருமம் வறண்ட சருமமா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் எப்போதும் எரிச்சல் கொண்டிருந்தாலும், அரிப்புகள் இருந்தாலும், தோல்கள் செதில்களாக உதிர்ந்தாலும் இறுக்கமாக இருந்தாலும் அது வறண்ட சருமம் எனப்படுகிறது.

சென்சிடிவ் சருமம்

உங்கள் சருமம் வெயில் பட்ட உடன் சிவந்து போதல், ஷேவிங் செய்த உடன் எரிதல் ,அல்லது சோப் பட்ட உடன் எரிச்சல் உணர்வு இருத்தல் போன்றவை சென்சிடிவ் சருமத்திற்கான அறிகுறிகள்.

பரிசுத்தமானதா என சரிபார்க்கவும்

உங்கள் பேஸ் வாஷ் உங்கள் சருமத்திற்கு எரிச்சல் அளிக்காத மூலப்பொருள்களை கொண்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். ரசாயன கலப்புகள் அதிகம் இல்லாத பேஸ் வாஷ் வறண்ட சருமத்திற்கு பாதுகாப்பானது.

சான்றிதழ்

சில உயர்தரமான பொருள்கள் அதன் நம்பகத்தன்மைக்கு தர சான்றிதழ்கள் பெற்றிருக்கும். நீங்கள் பேஸ் வாஷ் வாங்கும் போது இதனையும் சரி பார்க்கலாம்.

நம்பகமான விற்பனையாளர்கள்

வறண்ட சருமம் என்பதால் மிக கவனமுடன் நீங்கள் அழகு பொருள்கள் வாங்க வேண்டியது அவசியம். ஏதாவது கடையில் எதையாவது வாங்குவது என்பது இல்லாமல் நம்பகமான பிராண்டட் விற்பனையாளர்கள் மூலம் அழகு பொருள்கள் வாங்குவது உங்கள் சருமத்திற்கு நன்மை தரும்.

The following two tabs change content below.

Deepa Lakshmi

scorecardresearch