இந்த வெயில் காலத்தில் நீங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய சிறந்த க்ரீம்கள் இவைதான் !

Written by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

நான்கு வித காலங்களும் சம அளவில் பகிரப்படும் நாடு இந்தியா. இந்திய சருமங்களுக்கு ஏற்ற வகையில் தயாராகும் சில க்ரீம் வகைகளில் வெயில் காலங்களில் பயன்படுத்த வேண்டிய க்ரீம்கள் என்னென்ன அதன் நிறைகள் மற்றும் குறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. NIVEA Soft, Light Moisturising Cream

NIVEA Soft, Light Moisturising Cream

நிவியா நிறுவனத்தினர் சருமத்தின் மென்மைத்தன்மையைப் பாதுகாப்பதில் சிறந்த நிறுவனமானத் திகழ்கிறது. இந்த லைட் மாய்ச்சரைசிங் க்ரீம் உங்கள் உடலில் அடர்ந்து படர்கிறது. அதனால் மென்மையும், தனித்துவமான வாசனையும், மிருதுவான தன்மையையும் உங்கள் உடல் பெறுகிறது.

நிறைகள் 

 • விட்டமின் ஈ அடங்கியுள்ளது
 • சருமத்தின் மென்மையைப் பாதுகாக்கிறது
 • தனித்துவமான வாசனை அடங்கியது
 • ஆண் , பெண் இருவரும் பயன்படுத்தலாம்
 • அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Lakme Absolute Perfect Radiance Skin lightening/Brightening Day Creme

Lakme Absolute Perfect Radiance Skin lighteningBrightening Day Creme 

லக்மே வழங்கும் இந்த க்ரீமானது சருமத்தின் ஈர்ப்பத்தைத் தக்க வைப்பதோடு சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்தும் பாதுகாக்கிறது. கூடவே முகத்திற்கு உடனடி பொலிவையும் ஒளிரும் தன்மையையும் கொடுக்கிறது.

நிறைகள்

 • சன்ஸ்க்ரீன் பாதுகாப்பு உள்ளடக்கியது
 • சருமத்திற்கு ஈரப்பதம் வழங்குகிறது
 • ஒளிரும் பொலிவான முகத்தை உடனடியாகப் பெற முடிகிறது
 • சரும நிறக் குறைபாடுகளை சரி செய்கிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Pond’s Light Moisturiser

Pond's Light Moisturiser

பாண்ட்ஸ் நிறுவனத்தாரின் இந்த க்ரீம் அனைத்து காலநிலை மாற்றங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முகம் மட்டுமல்லாமல் உடல் முழுதும் பயன்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. விலையும் வாங்கக் கூடிய விலையில் இருக்கிறது.

நிறைகள்

 • அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது
 • லேசானது
 • பிசுபிசுப்பு இல்லாமல் மாய்ச்சுரைஸ் செய்கிறது
 • 24 மணி நேர மாய்ஸ்ச்சர் பாதுகாப்பு கிடைக்கிறது
 • விட்டமின் ஈ அடங்கியது
 • எண்ணெய் அற்ற ஈரப்பதத்தைக் கொடுக்கக் கூடியது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. Garnier Skin Naturals Light Complete Serum Cream

Garnier Skin Naturals Light Complete Serum Cream 

விட்டமின் சீரம் அடங்கிய கார்னியரின் இந்தக் க்ரீமானது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதில் விரைந்து செயலாற்றுகிறது. ஒரு வாரத்தில் இதன் முடிவுகளைக் உங்களால் அறிய முடியும். கூடவே சீனாவில் உற்பத்தி ஆகும் யூஸு எலுமிச்சையின் சாறு அடங்கி உள்ளது இதன் சிறப்பை உறுதி செய்கிறது.

நிறைகள் 

 • கரும்புள்ளிகளை நீக்குகிறது
 • ஒரு வாரத்தில் சரும நிறம் அதிகரிக்கிறது
 • விட்டமின் சி சீரம் அடங்கியது
 • யூஸு எலுமிச்சையின் தன்மை கொண்டது
 • லேசானது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Himalaya Nourishing Skin Cream

Himalaya Nourishing Skin Cream

ஹிமாலயா நிறுவனத்தாரின் இந்த க்ரீமானது அனைத்து வகையான சரும வகையினரும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய இன்னொரு சிறப்பு என்னவென்றால் மேக்கப் போடும் போது இந்தக் க்ரீமையே பேஸ் (Base) க்ரீமாகப் பயன்படுத்தலாம்.

நிறைகள்

 • எல்லா வகை சருமத்தினருக்கும் ஏற்றது
 • மேக்கப்பிற்கு அடித்தளமாகப் பயன்படுத்தலாம்
 • நாள் முழுதும் மாய்ச்சுரைஸ் செய்கிறது
 • செல்களுக்கு புத்துயிர் தருகிறது
 • ஆண் , பெண் என இருவரும் பயன்படுத்தலாம்.

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Lotus Herbals Whiteglow Skin Whitening And Brightening Gel Cream

Lotus Herbals Whiteglow Skin Whitening And Brightening Gel Cream

உங்கள் சருமம் இதுவரை இல்லாத அளவு பிரகாசம் பெறவும் பொலிவான ஒளிரும் சருமம் பெறவும் இந்தக் க்ரீம் உதவி செய்வதாக இந்த நிறுவனம் உறுதி அளிக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் க்ரீம் அடிப்படை அல்லாத ஜெல் அடிப்படையைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறைகள் 

 • SPF 25 கொண்டுள்ளது
 • ஜெல் தன்மை கொண்டுள்ளது
 • பல்வேறு வகையான பழங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது
 • சருமம் பிரகாசமாவும் நிறம் கூடுதலாகவும்  தெரிகிறது
 • அனைத்து வகை சருமத்தினருக்கும் பொதுவானது
 • பெண்களுக்காகப் ப்ரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Olay Natural White Light Instant Glowing Fairness Cream

Olay Natural White Light Instant Glowing Fairness Cream

ஒலே வழங்கும் இந்த தயாரிப்பு வெயில் காலங்களில் ஏற்படும் முகக்கருமையை நீக்கி சரும நிறத்தை அதிகரிக்க செய்கிறது. இதனுடன் கரும்புள்ளிகள் போன்ற சருமம் சார்ந்த பிரச்னைகளும் சரியாகின்றன. இதில் சன்ஸ்க்ரீன் அடங்கியிருப்பது கூடுதல் சிறப்பு.

நிறைகள்

 • சன்ஸ்க்ரீன் பாதுகாப்பு அடங்கி உள்ளது
 • கரும்புள்ளிகளை நீக்குகிறது
 • சருமம் கூடுதல் நிறம் பெறுகிறது
 • சரும நிறைகுறைபாடுகளை ஒரே சீரானதாக மாற்றுகிறது
 • பொலிவிழந்த முகத்தை விரைவில் பிரகாசமாக மாற்றுகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Himalaya Clear Complexion Day Cream

Himalaya Clear Complexion Day Cream

ஹிமாலயா நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு இந்த க்ரீம். இது உங்கள் சருமப் பொலிவை அதிகரிக்க உதவி செய்கிறது. வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்கி நிறம் கூடுதல் நிகழ்வை நிகழ்த்துகிறது. ஹிமாலய ஆப்பிள்களும் கோதுமைப்புல்லும் இதற்கு மூலமாக இருந்து உதவி செய்கிறது

நிறைகள் 

 • UV பாதுகாப்பு கொண்டது
 • சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறுகிறது
 • கோதுமைப் புல் மற்றும் ஹிமாலய ஆப்பிள்கள் நிறத்தை அதிகரிக்கின்றன
 • சாதாரண வகை சருமத்தினருக்கு ஏற்றது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Dove Deep Moisturisation Cream

Dove Deep Moisturisation Cream

டவ் நிறுவனம் சருமத்தின் மென்மைக்கும் மிருதுத்தன்மைக்கும் பெயர் போன நிறுவனம். சரும லேயர்களில் ஈரப்பதம் குறைவதைக் கூட இந்தக் க்ரீம் சரி செய்வதாக டவ் நிறுவனம் வாக்களிக்கிறது. அற்புதமான நறுமணம் இதன் கூடுதல் சிறப்பு எனலாம்.

நிறைகள் 

 • 24 மணிநேரம் ஈரப்பதம் லாக் செய்யப்படுகிறது
 • சருமத்தின் அடி ஆழம் வரை ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது
 • பிசுபிசுப்பு தன்மை இல்லாதது
 • அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
 • ஆடம்பரமான நறுமணம் கொண்டது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. L’Oreal Paris White Perfect Day Cream SPF 17 PA++Image10

L'Oreal Paris White Perfect Day Cream SPF 17 PA++Image10

லோரியல் நிறுவனத்தாரின் இந்த தயாரிப்பானது சிறப்பான சன்ஸ்க்ரீன் பாதுகாப்புடன் வெளிவருகிறது. மற்ற க்ரீம்களை விடவும் 50 மடங்கு தோற்றப்பொலிவு மற்றும் நிற மேன்மையைத் தருவதாக வாக்களிக்கிறது.நாள் முழுதும் ஈரப்பதமுள்ள ஒளிரும் முகம் பெற உதவுகிறது என்பது இதன் மற்றொரு சிறப்பாகும்.

நிறைகள்

 • SPF 17 PA +++ அடங்கியுள்ளது
 • முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குகிறது
 • ஈரப்பதமுள்ள பொலிவான தோற்றம்
 • மற்ற அனைத்து க்ரீம்களை விடவும் 50 மடங்கு அதிகப் பலன் அளிக்கக்கூடியது
 • அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

11. Mamaearth Anti-Pollution Daily Face Cream

Mamaearth Anti-Pollution Daily Face Cream

வறண்ட மற்றும் எண்ணெய்ப்பசை வகை கொண்ட இரு வேறுபட்ட சரும வகையினரும் பயன்படுத்தும் வண்ணம் இந்தக் க்ரீம் ப்ரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கேரட், டெய்சி மலர்கள் மற்றும் மஞ்சளின் நற்குணங்கள் வெயிலால் ஏற்படும் கருமையை நீக்கி சரும நிறத்தை அதிகரிக்க உதவுகின்றன.

நிறைகள்

 • அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
 • எண்ணெயற்ற தன்மை கொண்டது
 • பிரீ ரேடிக்கல்களுடன் போராடுகிறது
 • மாசுபாடுகளில் இருந்து சருமம் பாதுகாக்கப்படுகிறது
 • வெயிலால் ஏற்படும் கருமை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்துகிறது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

முடிவாக

பொதுவாக வெயில் காலங்களில் சன்ஸ்க்ரீன் கொண்ட எந்த க்ரீமும் உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பானது தான். ஆனால் ஒவ்வொருவரும் புறச் சூழல் தன்மைகளால் வேறுபடலாம். ஒரு சிலர் வெயிலை அதிக நேரம் இருக்குமாறு நேரலாம். அப்படியானவர்கள் அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கும் க்ரீமைப் பயன்படுத்த வேண்டும். வெயில் நேரங்களில் அதிகளவு குளுமையான உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கும் சருமத்திற்கும் நன்மை தரும்.

The following two tabs change content below.