சூரியன் சுடாது சூரிய வெப்பம் தான் சுடுமாமே ! இந்தக் கோடையின் சூடு தணிக்க நீங்கள் அணிய வேண்டிய ஆடைகள் !

எந்த வெப்பத்தை எதிர்கொள்வது எளிதாக்கும் குளிர்ச்சியூட்டும் துணிகள் மற்றும் வழிமுறைகள்!

Written by Deepa Lakshmi
Last Updated on

வந்தாச்சு சம்மர் ! முன்னெல்லாம் இந்தக் குட்டீஸ்க்கு எப்படா சம்மர் வரும்னு இருக்கும். ஏன்னா அப்பத்தான் ஆண்டு விடுமுறை விடுவாங்க ! ஆனா நம்ம கொரோனா அதையெல்லாம் அப்படியே மாத்தி இது ஒரு வழக்கமான மாதமா மாத்தி எப்பயும்போல வீட்டுக்குள்ளேயே இருங்கனு பூட்டி வச்சுருச்சில்ல !

pinit button

ஆனாலும் சம்மர் சம்மர் தான் இல்லயா ! வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் பொழுதன்னிக்கும் ஏசி லேயே இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகிறது இல்ல எலெக்ட்ரிக் பில் தான் இலவசமா தரங்களா !

தவிர கொரோனா நேர லாக் டவுன் காரணமாக இயற்கை சில மாற்றங்களை பண்ணிருக்கு. மழைக்காலமும் குளிர்காலமும் வழக்கத்தை விட ஒரு மாத காலம் அதிகமாகவே நீண்டு போயிருந்தது. அதைப்போலவே இந்த வெயில் காலமும் இருக்கலாம் ( summer dress ideas ).

அதனால இந்த சம்மரை நீங்க சில எளிமையான விஷயங்கள் பண்ணினாலே குளுமையா மாத்திர முடியும். அது என்னென்ன அப்படினு வரிசையா சொல்றேன் கேளுங்க ( summer wear for girls ) !

ஆடைகள்

நீங்க கோயமுத்தூர்காரவுங்களா இருந்தாலும் சரி மதுரை மக்களா இருந்தாலும் சரி இல்ல திருச்சி ஜனங்களா இருந்தாலும் சரி வெயில் நேரத்துல நீங்க போட வேண்டிய டிரஸ் காட்டன் தான். அதுலயும் ஒரு ரகசியம் சொல்றேன் என் அனுபவத்துல கரிஷ்மா காட்டன் ஆடைகள் ரொம்ப உதவியா இருக்கு. வெயில் காலம் முடிஞ்சதே தெரியாத அளவுக்கு இந்த காட்டன் ஆடைகள் நம்மை கம்பர்ட்டா வச்சிருக்கும் ( cotton dress collections ).

அதனால வெயில் காலம் முடியற வரைக்கும் நீங்கள் நைலக்ஸ் . ஷிபான், சாட்டின் மாதிரியான ஆடைகளை விட்டுட்டு தூய்மையான பருத்தி ஆடைகள் மற்றும் நைட்டிகளை அணியலாம். அதென்ன நைட்டி னு தனியா கேக்கறவங்களுக்கு நைட்டி தானேயா நம்ம தேசிய ஆடைனு பதில் சொல்லலாம் னு இருக்கேன்  ( summer dress materials )!

காட்டன் டிரஸ் மெடீரியல்ஸ்

இங்க காட்டிருக்கிற லிங்க் க்ளிக் பண்ணீங்கன்னா இது மாதிரி

வெறும் 600 ரூபாய்க்கு ரிச்சான ஆடைகள் அதும் காட்டன் ஆடைகள் வாங்க முடியும். சும்மா ஒரு க்ளான்ஸ் போய்த்தான் பாருங்களேன்.

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள்

இந்த மெரூன் கலர் காட்டன் டிரஸ் மெடீரியல் விசேஷங்களுக்கு போகும்போது போட்டுக்கற மாதிரி இருக்குல்ல? இதும் வெறும் 600 ரூபாய் தான். ட்ரை பண்றீங்களா !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

கறுப்பு வெள்ளை நிறத்தை வெறுக்க முடியுமா ! இவ்வளவு அழகான டிசைன்ல இந்த வெயிலை சமாளிக்கிற காட்டன் சுடிதாரை நீங்க வாங்கி போட்டுத்தான் பாருங்களேன்.

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்போ இல்லாம எப்பவும்  எவர்க்ரீன் ரிச் லுக் தரதுன்னா அது இண்டிகோ ட்ரெஸ்ஸஸ் தான். அதுலயும் இந்த ட்ரெஸ் பாருங்க ப்ளூ டாப்ஸ் வைட் பாட்டம் அப்புறம் அந்த ஸீ த்ரூ ஷால் இருக்கே அதைப் பத்தியும் அதைப் போட்டா நீங்க எவ்ளோ அழகா இருப்பீங்கனும் நான் தனியா ஏதும் சொல்லத் தேவையே இல்ல !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

குக்கு வித் கோமாளி சுனிதா பிங்க்குக்கு இன்னும் தமிழ் ல பெயரே வைக்கலையானு  ஒரு எபிசோட்ல வருத்தப்பட்டிருப்பாங்க! பெண்களுக்கு அவ்வளவு பிடிச்ச பிங்க் நிறத்துல ஒரு செமத்தியான பார்ட்டி வியர் ஆடை. அதும் ஆயிரம் ரூபாய்ல ! விட்றாதீங்க ! வாங்கிருங்க !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

காட்டன் புடவைகள்

ஆடை நாகரிகம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து இந்த ஆடையை அடிச்சுக்க யாருமே வரலன்னு தைரியமா சொல்லலாம். இன்னிக்கு நீயா நானா பார்த்தாலும் ஏதோ ஒரு இளைஞன் எனக்கு புடவைல வர பெண்களை ரொம்ப பிடிக்கும்னு சொல்லிக்கிட்டிருப்பான் ( summer wear for women ) . அப்படியான புடவைகள் ல ஒரு சில புடவைகள் நீங்கள் கட்டினா சூப்பரா இருக்கும்னு நான் நினைக்கிறேன். இந்த வெயிலைக் கொல்ல புடவைகளும் தேவைதான் ( cotton sarees ) !

இந்த சாரீ பார்த்தீங்களா ! அழகான கலர் காமினேஷன்.. ஆடம்பரமான தோற்றம் அதே நேரம் குறைவான விலை… அப்புறமென்ன வாங்கிருங்கள் !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள்

எப்பவும் போலத்தான் கறுப்பு வெள்ளை நம்ம தமிழ்நாட்டு பொண்ணுங்க மட்டுமில்ல யார் கட்டினாலும் அது அழகா இருக்கு இல்லையா !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இந்த க்ரே நிற கண்ணாடி சாரீ உங்க அழகை எடுப்பா காட்டும்.. அதோட கண்ணை உறுத்தாத கலர் காமினேஷன்ஸ் கூட்டத்துலயும் உங்களை தனியா காட்டும். அதோட வெயில் நேரத்துக்கு ஜில்லுனும் இருக்கும். விலை 600க்கும் கம்மி தான் வாங்கிடுங்க

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இந்த மென்மையான சாரீ பார்க்கும்போதே எவ்ளோ இதமா இருக்குல்ல ! கட்டிப் பாருங்க இன்னும் சூப்பரா ஃபீல் பண்ணுவீங்க !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

பார்த்தாலே பரவசமாக்கும் இந்த பிளாக் சாரீ பாருங்க. கட்டினா அத்தனை மிருதுவா இருக்கும். தவிர பார்க்கறவங்கள தன்வசப்படுத்தக் கூடும். இந்த வசீகரமான சாரீயை நீங்க கட்டினா எப்படி இருக்கும் !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இந்த அட்ராக்ட்டிவ் வயலெட் நிற காட்டன் ஆடை எல்லாவிதமான விசேஷங்களுக்கும் பொருத்தமானது. தவிர நீங்க கோயில் விசிட், விருந்தினர் வீடு விசிட் எங்க போனாலும் உங்கள ஸ்பெஷலாக காட்டும் நிறம் இது. வாங்கிருங்க !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க நீங்கள் இங்கே க்ளிக் செய்யுங்கள் 

ட்ரெண்டிங் ஆடைகள்

இப்ப ட்ரெண்டிங்கில் இருக்கற சில ஆடை வகைகளில் காட்டன் மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்கறேன். உங்களுக்குப் பிடிச்சதை செலெக்ட் பண்ணிக்கோங்க ( trending cotton collections )

யாருமே எதிர்பார்க்காத விலைல இத்தனை அழகான பார்ட்டி வியர் ஆடையை நீங்க இங்க மட்டுமே வாங்க முடியும். அதுலயும் காட்டன்ல இந்த நிறங்கள் சேரும்போது அதோட அழகே தனிதான் இல்லையா !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 

பார்க்கவே அட்டகாசமா இருக்கும் இந்த சாக்லேட் நிற கவுன் உங்கள் அழகை மேலும் அழகாக்கும். இதோட விலை இதோட தரம் எல்லாமே நம்ம மனசை கொள்ளை கொள்ளும்.

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 

காலேஜ் பொண்ணுகளோட பேவரைட் இந்த ஆடைகள் தாங்க. முழு உடலையும் கவர் செய்யும் அதே நேரம் காட்டன் நம்ம உடலை இறுக்கி பிடிக்கறதும் இல்லை. நல்லா காத்தோட்டமான ஆடையும் கூட. விலை  வெறும் 332 தாங்க. சந்தோஷமா இந்தக் கோடையை கொண்டாட இந்த மாதிரி நாலு டிரஸ் போதுமே !

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 

இந்த ட்ரெஸ் பார்த்தாலே மனசெல்லாம் பச்சக்குனு ஒட்டிக்க காரணம் அதோட அந்த நிறம். வெயிலுக்கேத்த காட்டன் காத்தோட்டமான டிசைன் இதுலயே சிவப்பு நிறமும் நீங்க சூஸ் பண்ணலாம்.

trending-summer-wears-in-tamil pinit button
Image: ShutterStock

இந்த ஆடையை வாங்க இங்கே க்ளிக் செய்யவும் 

என்னங்க கலெக்ஷன்ஸ் எல்லாம் பார்த்தீங்களா.. உங்களுக்கு பிடிச்சிருக்கா ! ஆடைகள் அப்படின்னா அது கடல் மாதிரி அதுல ஒரு டம்ளர் மோந்து கொண்டு வந்த மாதிரிதான் இந்த கலெக்ஷன்ஸ். இன்னும் அதிகமா தெரியணும்னா கொடுக்கப்பட்ட லிங்க்ஸ்குள்ள புகுந்து புறப்பட்டு வெளிய வாங்க ! இந்தக் கோடையை நாம ஜாலியா ஜில்லுனு கொண்டாடலாம் !

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles