முகப்பருவை நீக்க கற்றாழையை பயன்படுத்தும் முறைகள்

முகப்பருவிற்கு கற்றாழை 

பருத்தொல்லைக்கு கற்றாழை

முகப்பருவை நீக்க கற்றாழையை பயன்படுத்தும் முறைகள்

ஒரே இரவு போதும்

கற்றாழையை பருவின் மீது தடவுவதன் மூலம் ஒரே இரவில் நல்ல தீர்வினைக் காண முடியும்.

பருக்கள் நீங்க

தினமும் இரவில் உறங்கும் முன் கற்றாழை ஜெல் தடவுவது சூரிய வெப்பத்தால் உண்டாகும் பருக்களை நீக்கும்

பருக்கள் தடயம் நீங்க

கற்றாழை ஜெல்லை பிரித்து கழுவி அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் முகப்பரு நீங்கும்; முகப்பரு தழும்புகள் மறையும்.

தொட வேண்டாம்

முகப்பருக்களை கைகளால் தொடுவதையும் கிள்ளுவதையும் தவிர்க்கவும்

முகம் கழுவுதல்

அடிக்கடி நன்றாக சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவுங்கள்

வேப்பிலை மற்றும் கற்றாழை

வேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் இரண்டையும் அரைத்து தடவி பின்னர் கழுவி வந்தால் கிருமிகள் பூஞ்சை தொற்றுக்கள் வராமல் பாதுகாக்கலாம்.

பரு தரும் வலி குறைய

வேப்பிலை எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் பருக்களால் உண்டாகும் வலி குறைகிறது.

உடனடி நிவாரணம் பெற

வாழைப்பழத் தோலின் உள்ளிருக்கும் பகுதியை எடுத்து கற்றாழையுடன் கலக்கவும். இதனை பருக்கள் மீது தடவி காய்ந்ததும் கழுவி வரவும். இது பருக்களில் இருந்து உடனடி நிவாரணம் தரும். 

கற்றாழை மற்றும் தேன்

கற்றாழையைத் தேனுடன் கலந்து முகத்தில் தடவி காய விடவும். பின் அலசவும். இதனால் பேக்டீரியாக்கள் நீங்கும். விரைவில் பருக்கள் மறையும்.

கற்றாழை மற்றும் பரு சிகிச்சைகள் பற்றி மேலும் அறிய