கண்களை அழகாக காட்ட அவசியமான மேக்கப் குறிப்புகள் 

 மேக்கப் குறிப்புகள்

மஸ்காரா

திக் மஸ்காரா பெரிய கண்கள் லுக் கொடுக்கும். மஸ்காரா போடும் முன் இமைமுடிகளை கர்ல் செய்வது அவசியம். 

ஐ லைனர்

சிறிய கண்களையும் பெரிதாக்க ஐ லைனர் உதவுகிறது. வெளிர்நிற ஐ லைனர் இதற்கு சிறந்த தேர்வு.

ஐ ஷேடோ

கண்களை மயக்கும் தன்மைக்கு மாற்ற இது உதவுகிறது. அணிந்திருக்கும் ஆடைகளுக்கு பொருத்தமான நிறங்கள் நல்ல முடிவைத் தரும்.

அடர்நிற ஐ ஷேடோ

இதனை மாலையில் பயன்படுத்த வேண்டும் 

மதியம்

ரோஸ் , பழுப்பு மற்றும் மெரூன் நிறங்கள் பயன்படுத்தலாம்.

ப்ரைமர்

பவுண்டேஷன் மற்றும் ஐ ஷேடோ போடும் முன் பிரைமர் போட வேண்டும். இது ஒப்பனை கலையாமல் காக்கும்.

பவுண்டேஷன்

கண்களின் அழகை மேம்படுத்திக் காட்ட பவுண்டேஷன் தடவுவது அவசியம். சரும நிறத்துக்கு பொருத்தமான பவுண்டேஷன் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.

கன்சீலர்

கண்கருவளையங்களை நீக்கி காட்ட கன்சீலர் பயன்படுத்துங்கள். 

ஷிம்மர் 

சிறிய கண்களை பளிச்சென காட்ட ஷிம்மர் உதவுகிறது. கண்களின் கீழ்பகுதியிலும் கண்மடல் பகுதிகளில் மட்டுமே ஷிம்மர் பௌடரை பயன்படுத்தவேண்டும்.

சருமத்திற்கேற்ற காம்பேக்ட் பவுடர்

சரும நிறத்திற்கேற்ற காம்பேக்ட் பவுடரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது. உங்கள் அத்தனை முயற்சியும் இதுவே மேம்படுத்திக் காட்டுகிறது.

அழகு குறிப்புகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இங்கே வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் தெரிந்து கொள்ள